நாட்டுக்கொரு நல்லவள்
Jump to navigation
Jump to search
நாட்டுக்கொரு நல்லவள் | |
---|---|
இயக்கம் | கே. தசரத ராமைய்யா |
தயாரிப்பு | ஆர். சுப்பையா மெஜெஸ்டிக் பிக்சர்ஸ் |
கதை | ஆச்சார்யா ஆத்ரேயா |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பாலைய்யா எஸ். வி. சகஸ்ரநாமம் பீர் முகமது சிவசூரியன் விஜயகுமாரி பண்டரிபாய் காமினி அங்கமுத்து சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | சூலை 17, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15104 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாட்டுக்கொரு நல்லவள் (Naatukoru Nallaval) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா [1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
இப்படத்திற்கு மாசுட்டர் வேணு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை எம்.கே.ஆத்மநாதன் எழுதியுள்ளார். பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, ஏ.எல். ராகவன், பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.கே. குமரேசன், எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா ஆகியோர் பாடியிருந்தனனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Nattukkoru Nallaval". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 14 April 1959. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590414&printsec=frontpage&hl=en.
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-09-14. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 174.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)