நதி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நதி
இயக்கம்ஏ. வின்சென்ட்
தயாரிப்புஹரி போத்தன்
கதைபி. ஜே. ஆன்றணி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புபிரேம் நசீர்
மது
திக்குறிசி
சாரதா
அம்பிகா
படத்தொகுப்புஜி. வெங்கிடராமன்
விநியோகம்சுப்ரிய றிலீசு
வெளியீடு24/10/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நதி (மலையாளம்: നദി) என்பது ஹரி போத்தன் தயாரிப்பில், 1969 அக்டோபர் 24-ல் வெளியான மலையாளத் திரைப்படம்.[1]

நடிகர்கள்

பின்னணிப் பாடகர்கள்

பங்காற்றியோர்

  • தயாரிப்பு - ஹரி போத்தன்
  • இயக்கம் - எ வின்சென்ட்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • ˆஇசையமைப்பு - வயலார்
  • வெளியீடு - சுப்ரியா றிலீசு
  • கத - பி ஜே ஆன்றணி
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்

எண் பாடல் பாடியோர்
1 புழைகள் மலைகள் கே ஜே யேசுதாசு
2 தப்பு கொட்டாம்புறம் பி சுசீலா
3 காயாம்பூ இணைப்புல் விடரும் கே ஜே யேசுதாசு
4 நித்யவிசுத்தயாம் கன்யாமறியமே கே. ஜே. யேசுதாசு
5 பஞ்சதந்திரம் கதயிலெ பி சுசீலா
6 ஆயிரம் பாதசரங்கள் கே கே யேசுதாசு[2]
7 இன்னீ வாசமெனிக்கில்ல சி ஒ ஆன்றோ
8 காயாம்பூ கே ஜே யேசுதாசு.[1]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சத்யன் நடித்த திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=நதி_(திரைப்படம்)&oldid=29645" இருந்து மீள்விக்கப்பட்டது