தேவதேவன்
Jump to navigation
Jump to search
தேவதேவன் | |
---|---|
பிறப்பு | பிச்சுமணி கைவல்யம் 5 மே 1948 இராஜாகோயில், விருதுநகர், தமிழ்நாடு ![]() |
இருப்பிடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | சாந்தி |
பிள்ளைகள் | அமர்த்தா பிரீதம் அரவிந்தன் |
விருதுகள் | தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு |
தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.