டி. கே. இராமச்சந்திரன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டி. கே. இராமச்சந்திரன் | |
---|---|
தொழில் | திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
டி. கே. இராமச்சந்திரன் (இறப்பு: அக்டோபர் 1993) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 1966 ஆவது ஆண்டில் பெரிய மனிதன் திரைப்படத்தை தனது சரசுவதி தயாரிப்பகம் நிறுவனத்தின் மூலமாக தயாரித்தார். கே. சி. கே. கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் உதய் சந்திரிகாவுடன் இவரும் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த பைரவி உட்பட 1970 களில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்.
பங்காற்றிய திரைப்படங்களில் சில
நடித்த திரைப்படங்கள்
- திகம்பர சாமியார் (1951)
- மோகனசுந்தரம் (1951)
- மேனகா (1955)
- எல்லாம் இன்பமயம் (1955)
- மதுரை வீரன் (1956)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- ராஜா தேசிங்கு (1960)
- நினைப்பதற்கு நேரமில்லை (1963)
- பைரவி (1978)
- அவள் யார்
- அழகு நிலா
- சங்கிலித்தேவன்
- சவுக்கடி சந்திரகாந்தா
- சிங்காரி
- சின்னதுரை
- டவுன் பஸ்
- தங்கம் மனசு தங்கம்
- தந்தைக்குப்பின் தமையன்
- தலை கொடுத்தான் தம்பி
- தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
- திருடர்கள் ஜாக்கிரதை
- தேடி வந்த செல்வம்
- நான் வளர்த்த தங்கை
- பணம்
- பாஞ்சாலி
- பூங்கோதை
- பெரிய மனிதன்
- போன மச்சான் திரும்பி வந்தான்
- மாங்கல்ய பாக்கியம்
- முதலாளி
- லட்சுமி
தயாரித்த திரைப்படங்கள்
- நினைப்பதற்கு நேரமில்லை (1963)
- பெரிய மனிதன் (1966)