சின்னதுரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சின்னதுரை
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ்
கதைகதை வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
பி. வி. நரசிம்ம பாரதி
சந்திரபாபு
ஜி. சகுந்தலா
ராஜசுலோச்சனா
எல். தாமினி
வெளியீடுஆகத்து 22, 1952
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னதுரை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய இருமன மோகினிகள் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (23 அக்டோபர் 2011). "Chinnadurai 1955". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/chinnadurai-1955/article2563344.ece. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2016. 
  2. சின்னதுரை | RMRL Digital Library. 2025-09-18.
"https://tamilar.wiki/w/index.php?title=சின்னதுரை&oldid=359242" இலிருந்து மீள்விக்கப்பட்டது