எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
எல்லாம் இன்பமயம் | |
---|---|
இயக்கம் | ஜித்தன் பானெர்ஜி |
தயாரிப்பு | ஆர். பத்மநாபன் பி. என். டி. புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை ஆர். பத்மநாபன் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் டி. கே. ராமச்சந்திரன் கே. ஏ. தங்கவேலு டி. என். சிவதாணு ராகினி ராஜசுலோச்சனா லக்ஸ்மி பிரபா லலிதா பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 1, 1955 |
நீளம் | 15775 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எல்லாம் இன்பமயம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.