நினைப்பதற்கு நேரமில்லை
Jump to navigation
Jump to search
நினைப்பதற்கு நேரமில்லை | |
---|---|
இயக்கம் | கே. சி. கே |
தயாரிப்பு | டி. கே. இராமச்சந்திரன் |
கதை | டி. கே. ஆர். நாடக மன்றம் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | டி. கே. இராமச்சந்திரன் ஆர். முத்துராமன் சௌகார் ஜானகி சந்திரகாந்தா வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | நிமாய் கோசு |
படத்தொகுப்பு | அ. முருகேசன் |
கலையகம் | பிலிம் சென்டர் |
விநியோகம் | சரசுவதி தயாரிப்பகம் |
வெளியீடு | 1963 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நினைப்பதற்கு நேரமில்லை கே.எசு.கே. இயக்கத்தில் டி. கே. இராமச்சந்திரன் தயாரித்து நடித்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையானது டி. கே. ஆர். நாடக மன்றத்தால் எழுதப்பட்டது.[1] கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் டி. கே. இராமச்சந்திரன், ஆர். முத்துராமன், சௌகார் ஜானகி , சந்திரகாந்தா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், வி. கே. ராமசாமி, மனோரமா, எஸ். ராமராவ் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2][3]
நடிகர்கள்
- டி. கே. இராமச்சந்திரன் - சீதாராமன்
- ஆர். முத்துராமன் - செல்வம்
- சந்திரகாந்தா - ஜமுனா
- சௌகார் ஜானகி - இலட்சுமி
- .வி. கே. இராமசாமி - சிவசங்கரப் பிள்ளை
- மனோரமா - தங்கம்
- சீதாலட்சுமி - சிவகாமி
- எசு. ராமாராவ் - சிதம்பரம் (செல்வத்தின் வீட்டுப் பணியாளர்)
- புஷ்பமாலா - அஞ்சலை
- ஜெயந்தி - நடன அழகி, சிறப்புத் தோற்றம்
- என். என். கண்ணப்பா - காவல் அலுவலர்
- அங்கமுத்து - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
நினைப்பதற்கு நேரமில்லை | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1963 |
ஒலிப்பதிவு | 1963 |
இசைப் பாணி | சரீகம |
நீளம் | 13:13 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | கே. வி. மகாதேவன் |
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலி , கண்ணதாசன், தஞ்சை வானன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம்(நி:நொ) |
---|---|---|---|---|
1 | அத்தான் கடிதம் நல்ல | பி. சுசீலா | 3:21 | |
2 | இளமை முடியும் | ஜமுனா ராணி | 4:05 | |
3 | நினைப்பதற்கு நேரமில்லை | பி. பி. ஸ்ரீனிவாஸ் | வாலி | 4:37 |
4 | பழி வாங்கும் நினைவு | 1:50 |
மேற்கோள்கள்
- ↑ http://tamilrasigan/ninaipadharku-neramillai-1963-tamil-movies-online-watch-free/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ninaipadharku neramillai". spicyonion. http://spicyonion.com/movie/ninaipadharku-neramillai/. பார்த்த நாள்: 2015-12-19.
- ↑ "Ninaipadharku Neramillai 1963". nthwall இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222091656/http://www.nthwall.com/ta/movie/Ninaipadharku-Neramillai-1963/8321903448. பார்த்த நாள்: 2015-12-19.