சி. பி. முத்தம்மா
Jump to navigation
Jump to search
சி. பி. முத்தம்மா
இயற்பெயர் | கொனெரி பெல்லியப்பா முத்தம்மா |
---|---|
இறப்பு | அக்டோபர் 14, 2009 (aged 85) |
கல்வி நிலையம் | பெண்கள் கிறித்தவக் கல்லூரி மாநிலக் கல்லூரி, சென்னை |
சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 ஆவது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.[1][2][3][4]