சி. என். பாண்டுரங்கன்
Jump to navigation
Jump to search
சி. என். பாண்டுரங்கன் (C. N. Pandurangan, 1912 – 1975) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புது வாழ்வு திரைப்படத்தில் ஜி. ராமநாதனுடனும்[1] போன மச்சான் திரும்பி வந்தான் திரைப்படத்தில் எம் . எஸ். விஸ்வநாதனுடனும் இணைந்து இசையமைத்துள்ளார்.[2]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
பாண்டுரங்கன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
- காமவல்லி (1948)
- ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் (1948)
- நவீன வள்ளி (1948)
- என் தங்கை (1952)
- குமாஸ்தா (1953)
- மாமியார் (1953)
- என் மகள் (1954)
- வாழ்விலே ஒரு நாள் (1956)
- புது வாழ்வு (1957)
- பாண்டித் தேவன் (1959)
- சத்தியம் தவறாதே (1968)
- திருநீலகண்டர் (1972)
- ரகசியப்பெண் 117 (1972)
- கதவை தட்டிய மோகினி பேய் (1975)
- வெற்றித் திருமகன் (1978)
- இந்திரா என் செல்வம் (1962)
இசையமைத்த பாடல்கள்
பாண்டுரங்கன் இசையமைத்த சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:[3]
- சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா-புது வாழ்வு (1957)
- தாயென் குயில் போலே-புது வாழ்வு (1957)
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (13 செப்டம்பர் 2014). "Pudhu Vazhvu 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-pudhu-vazhvu-1957/article6408005.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (14 டிசம்பர் 2013). "Pona Machaan Thirumbi Vandhaan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pona-machaan-thirumbi-vandhaan-1954/article5459568.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016.
- ↑ "Music by CN Pandurangan". www.indian-heritage.org. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016.