நவீன வள்ளி
Jump to navigation
Jump to search
நவீன வள்ளி | |
---|---|
இயக்கம் | டி. பாலாஜி சிங் |
இசை | சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | சி. டி. கண்ணபிரான் எஸ். ராகவன் ஏ. கோவிந்தன் பத்மா ஜெயஸ்ரீ நீலா |
வெளியீடு | ஏப்ரல் 16, 1948 |
நீளம் | 5879 அடி[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நவீன வள்ளி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-44. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.