பாண்டித் தேவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாண்டித் தேவன்
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மோராக் லிமிடட்
கதைகதை கே. சுப்பிரமணியம்
இசைசி. என். பாண்டுரங்கன்
மீனாட்சி சுப்பிரமணியம்
நடிப்புஎம். ஜி. சக்கரபாணி
டி. கே. பாலச்சந்திரன்
அசோகன்
சகஸ்ரநாமம்
சந்திரபாபு
ராஜசுலோச்சனா
பி. எஸ். சரோஜா
முத்துலட்சுமி
ராகினி
டி. ஏ. மதுரம்
வெளியீடுமார்ச்சு 7, 1959
ஓட்டம்.
நீளம்18714 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாண்டித் தேவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "1959 – பாண்டிதேவன் – மொராக் லிமிடெட்" [1959 – Pandithevan – Morak Limited.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Pandithevan". The Indian Express. 1959-03-07. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590307&printsec=frontpage&hl=en. 
  3. Kumar, Divya (16 February 2010). "In a flashback mode". தி இந்து. Archived from the original on 11 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
"https://tamilar.wiki/index.php?title=பாண்டித்_தேவன்&oldid=35430" இருந்து மீள்விக்கப்பட்டது