சடை சுவாமிகள்
Jump to navigation
Jump to search
சடை சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். [1] இவர் கேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.[1] அண்ணாமலையாரை சங்கரன் என்ற பெயர் அழைத்துள்ளார்.[1] தினமும் மலைவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுள்ளார். [1]
இவருடைய ஜீவசமாதி திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. இவரது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலை செய்கின்றனர்.[1] மகாதீப நாளன்று காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. [1]
இவரது ஆசிரமத்தில் நெய்தீபத்தினை மிகப்பெரிய அகண்டத்தில் ஏற்றுகின்றனர். [1]