விருபாட்சி முனிவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விருப்பாச்சி முனிவர் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் யாகத்தீ வளர்த்து அதில் தன்னையே நெய்யாக எண்ணி ஜீவசமாதியடைந்தார்.[1] இவர் திருவண்ணாமலையில் தவமிருந்தார். இவர் தவமிருந்த குகையானது விபூதி லிங்க வடிவமாக இருந்தது. இதனை இன்றும் தரிசனம் செய்தார். [1]

இவர் தவமிருந்த குகை விருப்பாச்சி குகை என்று அறியப்படுகிறது.[1] இந்தக் குகையில் ரமணரும் தங்கியிருந்தார். தற்போது திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் போது, சாதுக்கள் விருபாட்சி ஆஸ்ரமத்திலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.[1] திருவண்ணாமலையில் 11 நாட்கள் பக்தி பாடல்களை பாடுகின்றனர்.[1]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விருபாட்சி_முனிவர்&oldid=27934" இருந்து மீள்விக்கப்பட்டது