கோமாதா என் குலமாதா
Jump to navigation
Jump to search
கோமாதா என் குலமாதா | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் பிரமிளா |
வெளியீடு | சூலை 27, 1973 |
நீளம் | 3866 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோமாதா என் குலமாதா (Komatha En Kulamatha) 1973-ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4] சங்கர் கனேசு இசையமைப்பில் சுசிலா பாடல்களைப் பாடினார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "கோமாதா என் குலமாதா / Komatha En Kulamatha (1973)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
- ↑ M, Narayani (15 August 2022). "Myths, a metaphors, and much meaning". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "கோமாதா என் குலமாதா / Komatha En Kulamatha (1973)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
- ↑ "Filmfare recommends: Bollywood movies where pets were the real heroes". Filmfare. 5 April 2020. Archived from the original on 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
- ↑ "Goumatha En Kulamatha Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 May 2022. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.
வெளி இணைப்புகள்
- https://www.imdb.com/title/tt5760014/ கோமாதா என் குலமாதா