கொத்தவால் சாவடி, மதுரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொத்தவால் சாவடி தெரு, மதுரை


கொத்தவால் சாவடி (Koththaval Chavadi) என்பது மதுரை நகரில், கீழமாசி வீதியில் விளக்குத்தூணிற்கு வடக்கில் அமைந்த இரண்டடுக்கு மாடிகள் கொண்ட காவல் சாவடி. இது பிரித்தானிய இந்தியாவின் மதுரை ஆட்சியர்களால் கட்டப்பட்டது. தற்போதும் இக்காவல் சாவடியில் விளக்குத்தூண் காவல் நிலையம் செயல்படுகிறது. தொன்மை வாய்ந்த இக்கட்டம் தற்போது முற்றிலும் இடிக்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு புதுக்கட்டம் கட்டப்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "Know your Heritage-Koththaval Chavadi (Choultry)". Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கொத்தவால்_சாவடி,_மதுரை&oldid=41922" இருந்து மீள்விக்கப்பட்டது