குற்றவாளி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குற்றவாளி
இயக்கம்எல் இராஜா
தயாரிப்புகே. பாலாஜி
இசைசந்திரபோசு (ஒலிப்பதிவாளர்)
நடிப்புரகுவரன்
ரேகா
சரண்ராஜ்
நிழல்கள் ரவி
மாதுரி
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடு26 ஜனவரி 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குற்றவாளி (Kuttravali) 1989 ஆம் ஆண்டில் ராஜா இயக்கி தமிழ் மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் ரகுவரன், ரேகா மற்றும் சரண் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1988ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படமான கால் சக்ராவின் மறு ஆக்கம் ஆகும்.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்தின் ஒலிப்பதிவினை சந்திரபோஸ் செய்துள்ளார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வாழ்த்து சொல்லுங்கள்"  மனோ, கே. எஸ். சித்ரா, குழுவினர்  
2. "எந்த வழி போவது"  எம். எஸ். விசுவநாதன்  
3. "மன்மதன் வந்துவிட்டான்"  இரவீந்திரன், சுஜாதா இராதாகிருஷ்ணன்  
4. "நல்லத் தம்பி கோட்டையிலே"  கோவை முரளி, மனோரம்மா  
5. "மைனா ஒரு மைனா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
6. "தங்கமணி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  

வெளியீடு மற்றும் வரவேற்பு

குற்றவாளி திரைப்படம் 1989 ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. Krishnaswamy, N. (3 February 1989). "Kuttravali". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890203&printsec=frontpage&hl=en. 
  2. "குற்றவாளி". Vellitthirai. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குற்றவாளி_(திரைப்படம்)&oldid=32503" இருந்து மீள்விக்கப்பட்டது