கும்பகோணம் மூகாம்பிகை கோயில்
Jump to navigation
Jump to search
கும்பகோணம் மூகாம்பிகை கோயில், கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இருப்பிடம்
கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர்
இக்கோயிலின் மூலவராக மூகாம்பிகை உள்ளார். இவரை தாய் மூகாம்பிகை என்றும் மூகாம்பிகை அம்மன் என்றும் அழைக்கின்றனர்.
குடமுழுக்கு
இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது. [1]