கீத காந்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கீத காந்தி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
எம். யு. ஏ. சி
கதைதிரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம்
இசைபாண்டுரங்கன்
பிரதர் லக்ஸ்மணன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. குமாரசாமி
எம். ஆர். எஸ். மணி
விநாயக முதலியார்
பி. எஸ். சரோஜா
பி. ஏ. பெரியநாயகி
லட்சுமிபிரபா
பத்மா சுப்ரமணியம்
வெளியீடுமார்ச்சு 16, 1949
ஓட்டம்.
நீளம்19500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கீத காந்தி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

கீத காந்தி திரைப்படத்தில் நடித்தவர்களும் அவர்களின் பாத்திரங்களும்:[1][2][3]

நடிகர்கள்
  • இராமானுஜ ஆச்சாரி (சுப்பையர்)
  • கே. விசுவநாதன் (மந்திரி விஸ்வம்)
  • பழனியாணி (முத்து)
  • டி. ஆர். இராமச்சந்திரன் (ராமு)
  • டி. கே. கல்யாணம் (கல்யாணம்)
  • சோமசுந்தரம் (ராமையா)
  • எம். ஆர். எஸ். மணி (டாக்டர் சந்தர்)
  • வி. குமாரசுவாமி (கோபு)
  • பண்டிட் போலோநாத் சர்மா (டாக்டர் சௌத்துரி)
  • கடக் (டாக்டர் கடக்)
  • டி. வி. கிருஷ்ண சர்மா (ஜமீன்தார்)
  • விநாயக முதலியார்

நடிகைகள்
நடனம்

மேற்கோள்கள்

  1. கீத காந்தி திரைக்கதை, பேசும் படம், பெப்ரவரி 1949, மார்ச் 1949
  2. Randor Guy (7 August 2009). "Geetha Gandhi 1949". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170529045317/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/geetha-gandhi-1949/article3021779.ece. 
  3. Geetha Gandhi (பாட்டுப் புத்தகம்) (in Tamil). Madras United Artistes Corporation. 1949. பார்க்கப்பட்ட நாள் 2019-08-14 – via Internet Archive.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/index.php?title=கீத_காந்தி&oldid=32338" இருந்து மீள்விக்கப்பட்டது