கலிங்கப்பட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலிங்கப்பட்டி
—  கிராமம்  —
கலிங்கப்பட்டி
இருப்பிடம்: கலிங்கப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E / 9.2706242; 77.630446Coordinates: 9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E / 9.2706242; 77.630446
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கலிங்கப்பட்டி(ஆங்கிலம் : Kalingapatty) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[3][4].தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான வைகோ ( வை. கோபால்சாமி ) பிறந்த ஊர் இது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கலிங்கப்பட்டி&oldid=41541" இருந்து மீள்விக்கப்பட்டது