ஒருபா ஒருபது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒருபா ஒருபது என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல். பாடல் 37
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=ஒருபா_ஒருபது&oldid=16790" இருந்து மீள்விக்கப்பட்டது