எங்கே எனது கவிதை
Jump to navigation
Jump to search
எங்கே எனது கவிதை | |
---|---|
இயக்கம் | என். அரவிந்த் |
தயாரிப்பு | அசோக் கே. கோத்வானி |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | குணால் இரதி அலெக்ஸ் தாமு எம். எஸ். விஸ்வநாதன் மணிவண்ணன் சிறீமன் அஸ்வினி சிந்து நிழல்கள் ரவி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கே எனது கவிதை (Enge Enadhu Kavithai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். குணால் நடித்த இப்படத்தை என். அரவிந்த் இயக்கினார்.
நடிகர்கள்
- பாபுவாக குணால்
- கிருஷ்ணராக கிருஷ்ணா அபிஷேக்
- கவிதாவாக இரதி
- அஸ்வினி
- பாஸ்கராக சிறீமன்
- இரங்கராஜனாக நிழல்கள் ரவி
- மணிவண்ணன்
- செந்திலாக தாமு
- கிருஷ்ணா மற்றும் ரங்கராஜனின் தந்தையாக எம். எஸ். விஸ்வநாதன்
- அலெக்ஸ்
- சிந்து
- ஆட்டோ ஓட்டுநராக யுகேந்திரன் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை சினேகன் எழுதியிருந்தார்.[1]
எங்கே எனது கவிதை | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 2002 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல் | |||
இசைத் தயாரிப்பாளர் | பரத்வாஜ் | |||
பரத்வாஜ் காலவரிசை | ||||
|
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "ஆறறிவு மனசனுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சினேகன் |
2 | "ஆயிரம் ஆண்டுகள்" | ரேஸ்மி, ஸ்ரீநிவாஸ் | |
3 | "இருமனம் சேர்ந்து" | பி. உன்னிகிருஷ்ணன் | |
4 | "நான் தேடிய கவிதை" | பரத்வாஜ், சுஜாதா மோகன் | |
5 | "பட்டு நிறத்தில்" | பரத்வாஜ், திப்பு | |
6 | "உன்னை பார்த்தால்" | சீலா இராமன் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- சினிசௌத்தில் எங்கே எனது கவிதை பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- 2002 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- பரத்வாஜ் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்