உன் சமையலறையில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உன் சமையலறையில்
இயக்கம்பிரகாஷ் ராஜ்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைஷ்யாம் புஷ்கரன்
டிலீஷ் நாயர்
மூலக்கதைசால்ட் அன்ட் பெப்பர்
படைத்தவர் ஆஷிக் அபு
திரைக்கதைபிரகாஷ் ராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபிரகாஷ் ராஜ்
சினேகா
ஊர்வசி
பூர்ணா
வித்யுலேகா ராமன்
ஐசுவரியா
டேசுஸ் அச் நவீன்
சம்யுக்த ஹோர்நாத்
தம்பி ராமையா
மாண்டியா ரமேஷ்
ஆச்யுத் குமார்
ஒளிப்பதிவுப்ரீத்தா
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்டூயட் திரைப்படம்
விநியோகம்டூயட் திரைப்படம் (தமிழ் கன்னடம்)
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (தெலுங்கு)
வெளியீடு6 ஜூன் 2014
நாடுஇந்தியா
மொழி

உன் சமையலறையில் என்ற திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளிவந்த மலையாள திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். உன் சமையலறையில் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்குச் சோடியாக முதன்முதலாக நடிகை சினேகா நடித்துள்ளார்.[1]

நடிகர்கள்

வெளியீடு

இப்படம் ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் வெளியாகிவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உன்_சமையலறையில்&oldid=31106" இருந்து மீள்விக்கப்பட்டது