இளங்கோ குமரவேல்
Jump to navigation
Jump to search
இளங்கோ குமரவேல் இந்தியத் திரைப்பட நடிகரும், திரைகதை எழுத்தாளரும் ஆவார். 2001இல் மாயன் திரைப்படத்தின் மூலம் நடிகரானார். இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். கற்றது களவு திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார்.[1][2][3]
திரைப்படங்கள்
ஆண்டு | படம் |
---|---|
2001 | மாயன் |
2002 | அழகி (2002 திரைப்படம்) |
2004 | அழகிய தீயே |
2005 | சண்டக்கோழி |
2005 | பொன்னியின் செல்வன் |
2007 | மொழி' |
2008 | வெள்ளித்திரை |
2008 | அபியும் நானும் (திரைப்படம்) |
2008 | முதல் முதல் முதல் வரை |
2010 | மதராசபட்டினம் |
2010 | கற்றது களவு |
2011 | பயணம் |
2011 | வாகை சூட வா |
2013 | கௌரவம் |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ The stage is his world The Hindu, 27 February 2009[usurped!]
- ↑ "A studio for actors". தி இந்து (India). 2 July 2001 இம் மூலத்தில் இருந்து 11 November 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031111173010/http://www.hindu.com/thehindu/2001/07/02/stories/09020222.htm.
- ↑ "A glorious riot of colours". The Hindu. 21 October 2002. Archived from the original on 26 June 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)