உடும்பன்சோலை
| உடும்பன்சோலை (Udumbanchola) | |
| — மலை கிராமம் — | |
| ஆள்கூறு | 9°54′00″N 77°10′00″E / 9.9000°N 77.1667°E |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | இடுக்கி |
| வட்டம் | உடும்பன்சோலை |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | [1] |
| நகராட்சித் தலைவர் | |
| மக்களவைத் தொகுதி | உடும்பன்சோலை (Udumbanchola) |
| மக்கள் தொகை | 10,064 (2011[update]) |
| கல்வியறிவு | 74% |
| மொழிகள் | மலையாளம், தமிழ்
|
|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,101 மீட்டர்கள் (3,612 அடி) |
உடும்பன்சோலை அல்லது உடும்பன்சோலா (ஆங்கிலம்:Udumbancholai or Udumbanchola) என்பது இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் உடும்பன்சோலை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[2] மேலும் இங்கு வனவிலங்குகளுக்கான மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா என்னும் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது.[3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9°54′N 77°10′E / 9.90°N 77.17°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1,101 மீட்டர் (3,615 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,064 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 5,100. ஆண்கள், 4,964 பெண்கள் ஆவார்கள். உடும்பன்சோலை கிராம மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 39%, மற்றும் பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடும்பன்சோலை கிராம மக்கள் தொகையில் 970 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "உடும்பன்சோலை கிராமம் அமைவிடம்". ourhero.in. 2011. Retrieved நவம்பர் 10, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா அமைந்துள்ளது". கோரள அரசு. Retrieved 11 நவம்பர் 2014.
- ↑ "உடும்பன்சோலை கிராமம்". Falling Rain Genomics, Inc. Retrieved நவம்பர் 11, 2014.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. Retrieved நவம்பர் 10.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)CS1 maint: unrecognized language (link)
