ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
ஈழத்து வரலாற்றுப் பதிவுகள் இடம்பெற்ற நூல்களின் பட்டியல்.
இலக்கம் | நூல் | ஆசிரியர் | எழுதப்பட்ட ஆண்டு |
---|---|---|---|
1 | கோணேசர் கல்வெட்டு | கவிராஜவரோதயர் | கி.பி. 1400 |
2 | மட்டக்களப்பு மான்மியம் | F.X.C. நடராசா | கி.பி.1952 (பதிப்பு) |
3 | தெட்சண கைலாயபுராணம் | பண்டிதராசர் | கி.பி. 1400 |
4 | யாழ்ப்பாண வைபவமாலை | மயில்வாகனப் புலவர் | கி.பி. 1736 |
5 | கைலாயமாலை | முத்துராச கவிராசர் | கி.பி. 1591 |
6 | வையா பாடல் | வையாபுரி ஐயர் | கி.பி. 1500 |
7 | திருக்கோணாசல வைபவம் | வே. அகிலேசபிள்ளை | கி.பி. 1889 |
8 | திருக்கரசைப்புராணம் | வே. அகிலேசபிள்ளை | கி.பி. 1890 (பதிப்பு) |
9 | திருக்கோணாசல புராணம் | மா. முத்துக்குமாரு | கி.பி. 19ஆம் நூற்றாண்டு |
10 | கோணமலை அந்தாதி | சு. ஆறுமுகப்புலவர் | கி.பி. 1856 |
உசாத்துணை
- க. தங்கேஸ்வரி,(ப - 31),ஈழ மன்னர் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்.