வையாபுரி ஐயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வையாபுரி ஐயர் என்பவர் கிபி 14ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புலவர். பண்டத்தரிப்பு கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் (1380 - 1414) காலத்தில் சமத்தானப் புலவராய் இருந்தவர்[1]. வையாபாடல் என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதியவர்.

இயற்றிய நூல்கள்

மேற்கோள்கள்

  1. கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், வெளியீடு: பாரி நிலையம், சென்னை. பக். 213.
"https://tamilar.wiki/index.php?title=வையாபுரி_ஐயர்&oldid=15135" இருந்து மீள்விக்கப்பட்டது