இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்
Jump to navigation
Jump to search
இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி |
இலங்கைத் தமிழர் வரலாறு |
---|
கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு தமிழீழ வலைவாசல் தமிழர் வலைவாசல் இலங்கை வலைவாசல் |
இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் இலங்கையில் விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில் மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரங்கள், தமிழர் பகுதிகளில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்பில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து 1983 ஆண்டு முதல் ஒரு உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Spencer, J, Sri Lankan history and roots of conflict, p. 23
- ↑ "Sri Lanka Summary". Jonathan Spencer. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.
- ↑ Imtiyaz, A.R.M.; Bandarage, Asoka (2009). "The Separatist Conflict in Sri Lanka: Understanding the Conflict Beyond the Iron Law of Terrorism". Asia Policy (8): 168–173. பன்னாட்டுத் தர தொடர் எண்:1559-0968. https://www.jstor.org/stable/24904958.