இராதாபாய் அம்மையார்
Jump to navigation
Jump to search
இராதாபாய் அம்மையார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் உண்ணாமல் உறங்காமல் பன்னிரு வருடங்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றவராவார்.[1][2][3]
இவருடையப் பெயரில் திருவண்ணாமலையில் ஒரு பகுதியுள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "அண்ணாமலை அடியார்கள்!". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
- ↑ "திருவண்ணாமலையில் வாழ்ந்த தவயோகிகள்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".
- ↑ "அருணை அருள்பெற்ற அடியார்கள் - Kungumam Tamil Weekly Magazine".