இரண்டு முகம்
Jump to navigation
Jump to search
இரண்டு முகம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | அரவிந்த் ராஜ் |
தயாரிப்பு | வைத்தியலிங்க உடையார் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | சத்யராஜ் கரண் சுகானி கலிதா நாசர் லிவிங்ஸ்டன் எம். எசு. பாஸ்கர் கஞ்சா கருப்பு அனு ஹாசன் |
ஒளிப்பதிவு | அப்துல் கலாம் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
வெளியீடு | செப்டம்பர் 3, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரண்டு முகம் என்பது 2010ஆவது ஆண்டில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.2010 செப்டம்பர் 3 அன்று வெளியான இத்திரைப்படம் இந்திய அரசியலில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியது.[1]
நடிகர்கள்
- சத்யராஜ் - சர்வேசுவரன்
- கரண் - பார்த்தசாரதி
- சுகானி கலிதா - பவித்ரா
- அனு ஹாசன் - சர்வேசுவரனின் மனைவி
- நாசர் - தமிழ் சக்தி
- லிவிங்ஸ்டன் - பார்த்தசாரதியின் மாமா
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி - தெய்வநாயகி
- மாளவிகா அவினாஷ் - திலகவதி
- எம். எசு. பாஸ்கர்
- கஞ்சா கருப்பு
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.