அரவிந்தராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். அரவிந்தராஜ் R. Aravindraj
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1986 - தற்போதும்

அரவிந்தராஜ் (R. Aravindraj) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். விஜயகாந்த், கார்த்திக் ஆகியோர் நடிப்பில் 1986ஆவது ஆண்டில் வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக புகழ்பெற்றார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்புகள்
1986 ஊமை விழிகள் விஜயகாந்த், கார்த்திக், அருண் பாண்டியன் முதல் திரைப்படம்
1987 உழவன் மகன் விஜயகாந்த்
1989 தாய்நாடு சத்யராஜ்
1990 சத்தியவாக்கு பிரபு
1993 தங்க பாப்பா
1995 கருப்பு நிலா விஜயகாந்த், முரளி
1996 முஸ்தபா
2010 இரண்டு முகம் சத்யராஜ், கரண்
2015 கவிதை பின் தயாரிப்பு

மேற்கோள்கள்

  1. "Tribute to gutsy journalism - KERALA - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அரவிந்தராஜ்&oldid=20767" இருந்து மீள்விக்கப்பட்டது