ஆயிரம் நிலவே வா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆயிரம் நிலவே வா | |
---|---|
இயக்கம் | பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | டாக்டர். எம். கே. எம். ஜவாகீர் சந்திர பிரகாசம் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சுலக்சனா |
ஒளிப்பதிவு | குமார் கோவிந்தன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
கலையகம் | நியூ வேவ் பிக்சர்ஸ் |
வெளியீடு | 15 சூலை 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயிரம் நிலவே வா (Aayiram Nilave Vaa) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ வேவ் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சுலக்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
நடிப்பு
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த 200 வது திரைப்படமாகும். பாடல்களை வைரமுத்து, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். [2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "தேவதை இளந்தேவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "அந்தரங்கம் யாவுமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
3 | "ஊட்டி குளிரு" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | வைரமுத்து |
4 | "கன்னி இளம்" | எஸ். ஜானகி | |
5 | "கங்கை ஆற்றில்" | பி. சுசீலா | கங்கை அமரன் |
மேற்கோள்கள்
- ↑ "Aayiram Nilave Vaa LP Vinyl Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 2 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502002906/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F119%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-05-01.
- ↑ http://play.raaga.com/tamil/album/Ayiram-Nilavae-Vaa-songs-T0000030