அரிச்சந்திரா (1998 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரிச்சந்திரா
இயக்கம்செய்யாறு இரவி
தயாரிப்புஜி. தியாகராஜன்
ஜி. சரவணன்
திரைக்கதைசெய்யாறு இரவி
ஜி. தியாகராஜன்
கே. ஜீவகுமரன்
இசைஆகோஷ் (ஆர். ஆனந்த், கோபால் ராவ், சலீன் சர்மா)
நடிப்பு
ஒளிப்பதிவுஇரவி யாதவ்
படத்தொகுப்புஜி. ஆர். அணில்மல்நட்
கலையகம்சத்ய ஜோதி பிலிம்ஸ்
வெளியீடு15 மே 1998 (1998-05-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரிச்சந்திரா (Harichandra) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் செய்யார் இரவி இயக்கத்தில் கார்த்திக் மற்றும் மீனா முதன்மை வேடங்களில் நடித்தனர். துணை வேடங்களில் பிரியா ராமன், சின்னி ஜெயந்த், விவேக், டெல்லி கணேஷ் மற்றும் சத்தியப்பிரியா ஆகியோர் நடித்தனர். இப்படம் 1998 மே 15 அன்று வெளியிடப்பட்டு நல்ல வசூல் செய்து வெற்றி பெற்றது. இதனையடுத்து தெலுங்கில் ஜே. டி. சக்ரவர்த்தி மற்றும் ராசி முதன்மை வேடங்களில் நடித்து ஹரிச்சந்திரா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் ஆகிய மூன்று பேர் கொண்ட இசைக்குழு ஆகோஷ் என்ற பெயரில் இசையமைத்துள்ளனர். பாடல் வரிகளை பிறைசூடன், பழனி பாரதி, அறிவுமதி, வாசன் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் இயற்றினர்.

தமிழ்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அரிச்சந்திரன் வரான்"   கோபால் ராவ்  
2. "முந்தானைச் சேலை"   மனோ, கே. எஸ். சித்ரா 03:47
3. "காதல் என்பது"   சுவர்ணலதா  
4. "நாடோடிப் பாட்டு பாட"   எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:36
5. "என்ன இது கனவா"   மனோ, சுஜாதா மோகன்  

மேற்கோள்கள்