பிரியா ராமன்
Jump to navigation
Jump to search
பிரியா ராமன் | |
---|---|
இயற் பெயர் | ப்ரியா ராமன் |
பிறப்பு | செப்டம்பர் 14, 1974 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகை, தொலைக்காட்சித் தொடர் நடிகை, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1993 - தற்போது |
துணைவர் | ரஞ்சித் (2004) |
பிரியா ராமன் தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல் திரைப்படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி ஆகும்.[1][2]
இவர் 2017-2022 ஒளிபரப்பான செம்பருத்தி தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Genes game show is back; Priya Raman to host the new season - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/genes-game-show-is-back-priya-raman-to-host-the-new-season/articleshow/64605940.cms.
- ↑ "Zee Tamil launches Genes hosted by actor Priya Raman" (in en-US). Indian Advertising Media & Marketing News – exchange4media. https://www.exchange4media.com/industry-briefing/zee-tamil-launches-genes-hosted-by-actor-priya-raman_90525.html.
- ↑ "Here's how Team Sembaruthi surprised Priya Raman on her birthday - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.