வெண்ணிற ஆடை மூர்த்தி
வெண்ணிற ஆடை மூர்த்தி (பிறப்பு: 1936)[2] ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞரும் ஆவார். இவர் சோதிடம் பார்ப்பவரும் ஆவார்.[சான்று தேவை][3] இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூடவா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.[4] இவர் சித்ராலயா என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.[5]
வெண்ணிற ஆடை மூர்த்தி | |
---|---|
பிறப்பு | நடேசகிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (மூர்த்தி) 1936 சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1965 – தற்போது வரை |
பெற்றோர் | தந்தை : நடராசன் சாஸ்திரி தாயார் : சிவகாமி |
வாழ்க்கைத் துணை | மணிமாலா[1] |
பிள்ளைகள் | மனோ (பி. 1972) |
குறிப்பிட்ட சில திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை (1965)
- முகமது பின் துக்ளக் (1971) - சிறப்புத் தோற்றம்
- காசேதான் கடவுளடா (1972)
- காயத்ரி (1977)
- பன்னீர் புஷ்பங்கள் (1981)
- காதுல பூ (1981)
- பாட்டி சொல்லைத் தட்டாதே
- ராஜா எங்க ராஜா (1982)
- முதல் வணக்கம்
- தனிக்காட்டு ராஜா
- நான் சிகப்பு மனிதன் (1985)
- கன்னி ராசி
- ஆனந்த்
- ஜல்லிக்கட்டு
- எங்க ஊரு பாட்டுக்காரன்
- சென்பகமே சென்பகமே
- மணமகளே வா
- சொல்ல துடிக்குது மனசு
- தங்கமணி ரங்கமணி (1989)
- தங்கமான புருசன் (1990)
- காவலுக்கு கெட்டிக்காரன்
- இதயத்தாமரை
- நடிகன்
- எதிர்காற்று
- மைக்கேல் மதன காமராஜன் (1991)
- ஈரமான ரோஜாவே (1991)
- ரிக்ஷா மாமா (1991)
- கிழக்கு கரை
- மீரா (1992)
- சிங்காரவேலன் (1992)
- மோக முள் (1994)
- காவியம் (1994)
- வாங்க பார்ட்னர் வாங்க (1994)
- சின்ன புள்ள (1994)
- செவ்வந்தி (1994)
- சத்யவான் (1994)
- பிரியங்கா (1994)
- பொன்டாட்டியே தெய்வம் (1994)
- மனசு ரெண்டும் புதுசு (1994)
- வா மகளே வா (1994)
- அவள் போட்ட கோலம் (1995)
- ராஜாவின் பார்வையிலே
- சந்தைக்கு வந்த கிளி (1995)
- உதவும் கரங்கள் (1995)
- நாடோடி மன்னன் (1995)
- கோபாலா கோபாலா (1996)
- லவ் பேர்ட்ஸ் (1996)
- புருசன் பொன்டாட்டி (1996)
- வீரபுருசன் கோட்டையிலே (1997)
- தாலி புதுசு (1997)
- தேடினேன் வந்தது
- ரத்னா (1998)
- சிவப்பு நிலா (1998)
- அவள் வருவாளா (1998)
- காலமெல்லாம் காதல் வாழ்க (1998)
- தாய் பொறந்தாச்சு (2000)
- திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (2000)
- மகளிர்க்காக
- தை பொறந்தாச்சு
- கந்தா கடம்பா கதிர்வேலா (2001)
- நாகேஷ்வரி (2001)
- கோட்டை மாரியம்மன் (2002)
- கற்பூரநாயகி (2002)
- வேதம்
- வெல்டன் (2003)
- எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)
- காதலே ஜெயம் (2004)
- வீரண்ணா (2005)
- பிரதி ஞாயிறு 10.00 டூ 11.30
- காற்றுள்ளவரை (2005)
- பொன்னியின் செல்வன் (2005)
- வணக்கம் தலைவா
- மதராஸி (2006)
- குருஷேத்திரம் (2006)
- இம்சை அரசன் 23-ம் புலிகேசி (2006)
- வாத்தியார் (2006)
- மதுரை வீரன் (2007)
- 18 வயசு புயலே (2007)
- யாருக்கு யாரோ (2007)
- தவம் (2007)
- திண்டுக்கல் சாரதி (2008)
- உன்னை நான் (2008)
- துரை (2008)
- ஜகன்மோகினி (2009)
- அந்தோனி யார்?
- சிவகிரி
- தமிழ்ப் படம் (2010)
- சுறா (2010)
- ரசிக்கும் சீமானே
- ஓச்சாயி (2010)
- வல்லக்கோட்டை (2010)
- சகாக்கள் (2011)
- அகராதி (2011)
- கம்பன் (2011)
- வாலிபன் சுற்றூம் உலகம் (2011)
- வணக்கம்மா (2011)
- தம்பி வெட்டோத்தி சுந்தரம் (2011)
மேற்கோள்கள்
- ↑ "நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி". https://www.maalaimalar.com/amp/Cinema/CineHistory/2017/01/24221415/1063983/cinima-history-venniradai-moorthy.vpf. மாலைமலர் (சனவரி 24, 2017)
- ↑ "Memories of Madras — Days of baby taxis and food tickets". http://www.thehindu.com/life-and-style/metroplus/article1709562.ece.THE HINDU (April 19, 2011)
- ↑ எஸ்.கதிரேசன். "``என் அழகே எனக்கு துரதிர்ஷ்டம் ஆகிடும்போலயே?! `வெண்ணிற ஆடை' மூர்த்தி காமெடியன் ஆன கதை! #HBDVenniradaiMoorthy" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/know-more-about-venniradai-moorthy-on-his-birthday.
- ↑ "Vignettes from a veteran". http://www.thehindu.com/arts/cinema/article893780.ece?homepage=true. THE HINDU (NOVEMBER 18, 2010)
- ↑ டி.ஏ.நரசிம்மன் (4 சனவரி 2019). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25907754.ece. பார்த்த நாள்: 6 சனவரி 2019.