முதல் இரவு (திரைப்படம்)

முதல் இரவு (Muthal Iravu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4]

முதல் இரவு
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புகோவை செழியன்
கேசி பிலிம்ஸ் இண்டர்நேசனல்[1]
கதைகே. இரங்கராஜன்
திரைக்கதைகோவை செழியன்
வசனம்ஆரூர் தாஸ்
இசைஇளையராஜா[2]
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
படத்தொகுப்புஈ. ஏ. தண்டபாணி
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. "List of Tamil Films Released In 1979-Producers". Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
  2. "இளையராஜா 1000 திரைப்படங்கள்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
  3. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  4. "முதல் இரவு தமிழ் திரைப்படம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
"https://tamilar.wiki/index.php?title=முதல்_இரவு_(திரைப்படம்)&oldid=36692" இருந்து மீள்விக்கப்பட்டது