பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்)
பொன்னியின் செல்வன் 2005 தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தினை ராதா மோகன் இயக்கியிருந்தார்.[2][3] இதில் ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் | |
---|---|
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்தினம் |
கதை | ராதா மோகன் விஜி |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | ரவி கிருஷ்ணா பிரகாஷ் ராஜ் கோபிகா (நடிகை) ரேவதி (நடிகை) |
ஒளிப்பதிவு | சீனீவாஸ் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
விநியோகம் | சூர்யா மூவிஸ் |
வெளியீடு | ஆகஸ்டு 15, 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
ஆதாரம்
- ↑ Ponniyin Selvan at IMDB http://www.imdb.com/title/tt0458062/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/review/7518.html