ராதா மோகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராதா மோகன்
Director Radha Mohan (cropped).jpg
பிறப்பு20 நவம்பர் 1965 (1965-11-20) (அகவை 59)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்பொழுது வரை

ராதா மோகன் (Radha Mohan), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.

இயக்கிய திரைப்படங்கள்

விருதுகள்

Year Film Category
2008 அபியும் நானும் (திரைப்படம்) சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது[1]
Year Film Category
2011 பயணம் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது [2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-16.
  2. "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 

வார்ப்புரு:ராதா மோகன்

"https://tamilar.wiki/index.php?title=ராதா_மோகன்&oldid=21211" இருந்து மீள்விக்கப்பட்டது