பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பிருந்தாவனம் | |
---|---|
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | ஷான் சுதர்சன் |
திரைக்கதை | ராதா மோகன் |
இசை | விஷால் சந்திரசேகர் |
நடிப்பு | அருள்நிதி விவேக் தான்யா |
ஒளிப்பதிவு | எம். எசு. விவேகானந்த் |
படத்தொகுப்பு | டி. எசு. ஜெய் |
விநியோகம் | ஆரஞ்சு கிரியேசன்சு |
வெளியீடு | மே 26, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிருந்தாவனம் (Brindavanam) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இதன் இயக்குநர் ராதா மோகன்; தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் ஆவார்.[1] இப்படத்தில் அருள்நிதி, விவேக் மற்றும் தான்யா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இதற்கு இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இத்திரைப்படம் 2017 மே மாதம் 26 அன்று திரையிடப்பட்டது.[2][3]
நடிப்பு
- அருள்நிதி - கண்ணன்
- விவேக் -விவேக்
- தான்யா -சந்தியா
- தலைவாசல் விஜய் -சந்தியாவின் தந்தை
- சுப்பு பஞ்சு அருணாச்சலம் -நாகராஜ்
- எம். எசு. பாசுகர் -லூயிஸ்
- சிறீசரண்
- டவுட் செந்தில் - வார்க்கி
- செல் முருகன் - மணி
- கிருஷ்ணமூர்த்தி -ராமையா
மேற்கோள்கள்
- ↑ ""Don’t think Brindavanam is an emotional movie" – Arulnidhi" (in en-US). Top 10 Cinema. 2017-04-18 இம் மூலத்தில் இருந்து 2017-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170419002615/https://www.top10cinema.com/article/42235/dont-think-brindavanam-is-an-emotional-movie-arulnidhi.
- ↑ "IndiaGlitz — Radha Mohan Arulnithi Tanya new film Brindavanam starts rolling — Tamil Movie News".
- ↑ "Arulnithi-Radha Mohan team up for Brindhavanam". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-01-18.