தாஸ்
தாஸ் 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது வரவு பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோ. ராஜாவின் சகோதரன் ஜெயம் ரவி நாயகனாக நடித்தார். அவருடன் ரேணுகா மேனன், வடிவேலு,. லிவிங்ஸ்டன், ஆதித்யா, சன்முகலிங்கம், மோனிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
தாஸ் | |
---|---|
இயக்கம் | பாபு யோகேஸ்வரன் |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. ஸ்வாமிநாதன் ஜி. வேனுகோபால் |
கதை | பாபு யோகேஸ்வரன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜெயம் ரவி ரேணுகா மேனன் வடிவேலு (நடிகர்) லிவிங்ஸ்டன் ஆதித்யா (நடிகர்) மோனிகா |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | சூலை 29, 2005 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2005ல் வெளிவந்தது.
நடிப்பு
- ஜெயம் ரவி - ஆன்டனி தாஸ்
- ரேணுகா மேனன் - ராஜேஸ்வரி
- வடிவேலு (நடிகர்)
- சண்முகராஜன் - அண்ணாச்சி
- ஆதித்யா (நடிகர்).- அன்வர்
- மோனிகா - ராஜேஸ்வரி சகோதரி
- சலிம் கெளஸ்
- சீதா