ரேணுகா மேனன்
Jump to navigation
Jump to search
ரேணுகா மேனன் രേണുക മേനോൻ | |
|---|---|
| பிறப்பு | 3 நவம்பர் 1983 (அகவை 42), ஆலப்புழா |
| பணி | நடிகர், வடிவழகர், நடனக் கலைஞர் |
| சிறப்புப் பணிகள் | Vargam, தாஸ், நம்மள் |
ரேணுகா மேனன் (Renuka Menon) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
திரைப்படத்துறை
மலையாளத் திரைப்படங்கள்
- பதாக (2006)
- வர்கம் (2006)
- பிரீடம் (2004)
- மீராயுடே துக்கவும் முத்துவின்றே ஸ்வப்னவும் (2003)
- நம்மள் (2002) ... அபர்னா
தமிழ்த் திரைப்படங்கள்
- தாஸ் (2005) [2]
- பெப்ரவரி 14 (2005)
- கலாபக் காதலன் (2006)
மேற்கோள்கள்
- ↑ "Renuka Menon's Wedding". renukamenon.info. Archived from the original on 2007-10-09. Retrieved 2007-12-11.
- ↑ M, Marimuthu. "19 Years Of Daas: ஜெயம் ரவி - ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா". Tamil Hindustan Times. Retrieved 2025-10-10.
வெளி இணைப்புகள்
- ரேனுகா மேனன் படத்தொகுப்பு பரணிடப்பட்டது 2007-10-15 at the வந்தவழி இயந்திரம்