மோ. ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோகன் ராஜா
Jayam Raja at Enna Satham Indha Neram Press Meet.jpg
பிறப்புராஜா மோகன்
15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 48)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை
பெற்றோர்மோகன் (தந்தை)
வரலட்சுமி (தாய்)
உறவினர்கள்ஜெயம் ரவி (சகோதரர்)

மோகன் ராஜா (பிறப்பு: 15 சனவரி 1976) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜெயம் (2002),[1] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004),[2] சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006),[3] சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), தில்லாலங்கடி (2010),[4] தனி ஒருவன் (2015) போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.

இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது பெரும்பாலும் படங்களுமே மறு ஆக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கலவையான வெற்றியின் ஒரு காலத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் எழுதி மற்றும் இயக்கிய அசல் படமான தனி ஒருவன் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி,[5] அதே ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பணி
இயக்குனர் எழுத்தாளர் நடிகர்
2001 அனுமன் ஜங்ஷன்[6] Green tickY Red XN Red XN
2003 ஜெயம் Green tickY Red XN Red XN
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி Green tickY Red XN Red XN
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் Green tickY Red XN Red XN
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் Green tickY Red XN Red XN
2010 தில்லாலங்கடி Green tickY Red XN Red XN
2011 வேலாயுதம் Green tickY Green tickY Red XN
2014 என்ன சத்தம் இந்த நேரம் Red XN Red XN Green tickY
2015 தனி ஒருவன் Green tickY Green tickY Red XN
2017 வேலைக்காரன் Green tickY Green tickY Red XN
2022 காட்ஃபாதர் Green tickY Red XN Red XN
2023 யாதும் ஊரே யாவரும் கேளிர்[7] Red XN Red XN Green tickY
2024 தனி ஒருவன் 2 Green tickY Green tickY Red XN

மேற்கோள்கள்

  1. "Jayam". The Hindu. 27 June 2003 இம் மூலத்தில் இருந்து 28 October 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031028135534/http://www.thehindu.com/thehindu/fr/2003/06/27/stories/2003062701250200.htm. 
  2. "Entertainment / Film Review : M. Kumaran Son of". The Hindu. 8 October 2004 இம் மூலத்தில் இருந்து 22 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041122114949/http://www.thehindu.com/thehindu/fr/2004/10/08/stories/2004100802130301.htm. 
  3. "Something..Something: Will it work?". Rediff.com. 31 December 2004 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304103540/http://www.rediff.com/entertai/2006/mar/07look.htm. 
  4. "Editor Mohan bags Kick Tamil rights!! – Telugu Movie News". 3 June 2009 இம் மூலத்தில் இருந்து 8 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090608043534/http://www.indiaglitz.com/channels/telugu/article/47364.html. 
  5. "Thani Oruvan Is Neither Remake Nor 'Freemake': The M Raja Interview". Silverscreen.in. 25 August 2015 இம் மூலத்தில் இருந்து 29 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180829072107/https://silverscreen.in/tamil/features/thani-oruvan-is-neither-remake-nor-freemake-the-m-raja-interview/. 
  6. "Telugu Cinema – Research – Analysis – Telugu cinema in first half of 2002 – Aadi, Hanuman Junction, Santosham, Jayam, Lahiri". Idlebrain.com இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924114909/http://www.idlebrain.com/research/anal/tollywood2002firsthalf.html. 
  7. Krishnaswamy, Karthik (2019-11-22). "Mohan Raja to make a special cameo appearance in Yaadhum Oore Yaavarum Kelir" (in en-US) இம் மூலத்தில் இருந்து 12 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230512081655/https://www.onlykollywood.com/mohan-raja-to-make-a-special-cameo-appearance-in-yaadhum-oore-yaavarum-kelir/. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:மோ. ராஜா திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=மோ._ராஜா&oldid=21187" இருந்து மீள்விக்கப்பட்டது