சக்கைப்போடு போடு ராஜா

சக்கப்போடு போடு ராஜா (Sakka Podu Podu Raja) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, சோ ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் மற்றும் படாபட் ஜெயலட்சுமி சிறப்புத் தோற்றத்தில் பங்களித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[2]

சக்கப்போடு போடு ராஜா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. பி. பிலிம்ஸ்
கதைரமி
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
வசனம்பஞ்சு அருணாசலம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
என். தமோதரன்
நடனம்சுந்தரம்
மதுரை ராமு
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3915 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4] பாடல்களை வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் இயற்றினர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "குளிர்காலம் நதியோரம்"  பி. சுசீலா  
2. "மாணிக்கத் தேர் ஒன்று"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா  
3. "பாயும் புலி மானின்"  வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சக்கைப்போடு_போடு_ராஜா&oldid=32688" இருந்து மீள்விக்கப்பட்டது