ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி அல்லது ஓக்கே கண்மணி,[1] திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கி ஏப்ரல் 17, 2015 அன்று வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும்.[2][3] இதனை அவரது நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இதில் முதன்மை வேடங்களில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், நித்தியா மேனனும் நடித்துள்ளனர்.[4] இத்திரைப்படம் தற்கால இந்தியச் சூழலில் மணமுடிக்காது உடனுறைந்து வாழும் இளைய இணையரைக் குறித்ததாகும்.[5] இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையமைத்திருப்பவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.
ஓ காதல் கண்மணி | |
---|---|
அலுவல்முறை சுவரொட்டி | |
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | மணி ரத்னம் |
கதை | மணி ரத்னம் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | துல்கர் சல்மான் நித்யா மேனன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் (தமிழ்) ஸ்ரீ வெங்கடேசுவரா கிரியேசன்சு (தெலுங்கு) |
வெளியீடு | 17 ஏப்ரல் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
நடிப்பு
- துல்கர் சல்மான் - ஆதியாக
- நித்யா மேனன் - தாராவாக
- பிரகாஷ் ராஜ் - கணபதியாக [6]
- லீலா சாம்சன் - பவானியாக
- பிரபு இலட்சுமண்
- ரம்யா சுப்பிரமணியன் - அனன்யாவாக [7]
- கனிகா (சிறு வேடத்தில்)
- பி.வி. டோஷி (சிறு வேடத்தில்)[8]
மேற்சான்றுகள்
- ↑ "Presenting 'O Kadhal Kanmani', our official title". மெட்ராஸ் டாக்கீஸ் on Twitter. https://twitter.com/MadrasTalkies_/status/569846501196894208. பார்த்த நாள்: 26 February 2015.
- ↑ "Mani Ratnam's OK Kanmani on April 17th!". The Times of India. 4 April 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Mani-Ratnams-OK-Kanmani-on-April-17th/articleshow/46804096.cms. பார்த்த நாள்: 4 April 2015.
- ↑ "Mani Ratnam's next is Okay Bangaram". The Times of India. 15 January 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Mani-Ratnams-next-is-Okay-Bangaram/articleshow/45834986.cms. பார்த்த நாள்: 26 January 2015.
- ↑ "Mani Ratnam begins work on new Tamil-Malayalam film: Will it be the hit he needs?". Firstpost. 10 October 2014. http://www.firstpost.com/bollywood/mani-ratnam-begins-work-on-new-tamil-malayalam-film-will-it-be-the-hit-he-needs-1750721.html.
- ↑ "Dil Raju suggested ‘Ok Bangaram’ title to Mani Ratnam". The Indian Express. March 23, 2015. http://indianexpress.com/article/entertainment/regional/dil-raju-suggested-ok-bangaram-title-to-mani-ratnam/. பார்த்த நாள்: March 25, 2015.
- ↑ "Prakash Raj in Mani Ratnam film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 7, 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Prakash-Raj-in-Mani-Ratnam-film/articleshow/44606669.cms. பார்த்த நாள்: 26 January 2015.
- ↑ "Ramya Subramanian moves to big screen". Sify. 29 November 2014 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141203033857/http://www.sify.com/movies/ramya-subramanian-moves-to-big-screen-news-tamil-ol3tUmiabdbfg.html. பார்த்த நாள்: 8 February 2015.