லீலா சாம்சன்
லீலா சாம்சன் | |
---|---|
பிறப்பு | 1951 (அகவை 73–74) [1] குன்னூர், தமிழ்நாடு |
பணி | இயக்குனர் கலாசேத்திரா (2005- ) தலைவர் சங்கீத நாடக அகாதெமி (2010- ) நடனம், நடன வடிவமைப்பு, பயிற்சியாளர் |
லீலா சாம்சன் (Leela Samson, பிறப்பு 1951) ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். தனது கலைநுட்பத் திறனுக்குப் பெயர் பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார்;[2] தற்போது ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாசேத்திராவின் இயக்குனராகவும் (ஏப்ரல் 2005), இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாதெமியின் தலைவராகவும் (2010- ) பணியாற்றி வருகிறார்.[3] கலாசேத்திராவில் இவர் பதவி வகிப்பது தொடர்பாக இவர் தகுதியற்ற முறையில் உள்நோக்கத்துடன் இப்பதவியை அடைந்தார் என சர்ச்சைகள் எழுந்தன.[4] 2011ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக சர்மிளா தாக்கூரை அடுத்து நியமிக்கப்பட்டார்.[5]
இளமையும் கல்வியும்
லீலா தமிழ் நாட்டிலுள்ள குன்னூரில் பிறந்தவர் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றபின்னர் கலாசேத்திராவில் பரதநாட்டியம் பயின்றார்.[6][7]
பணிவாழ்வு
விருதுகள்
- பத்மசிறீ (1990),[8]
- தமிழ்நாடு அரசின் நிருத்திய சூடாமணி, கலைமாமணி (2005) [9]
- சங்கீத நாடக அகாதமி விருது, (1999–2000). வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[10]
- நாட்டிய கலா ஆச்சார்யா [11]
இவரது எழுத்துப் படைப்புகள்
- Samson, Leela (1987). Rhythm in Joy: Classical Indian Dance Traditions. New Delhi: Lustre Press.
- Samson, Leela (2010). Rukmini Devi: A Life, Delhi: Penguin Books, India, ISBN 0670082643.[12]
மேற்கோள்கள்
- ↑ "Press Release" (PDF). Sangeet Natak Academi. 10 August 2010.
- ↑ "Borders no Bar". Indian Express. Jun 13 2009. http://www.indianexpress.com/news/Borders-no-Bar/475804/.
- ↑ "Leela Samson takes over as Kalakshetra director". தி இந்து. Apr 18, 2005 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 20, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050420161831/http://www.hindu.com/2005/04/18/stories/2005041812230500.htm.
- ↑ http://www.dailypioneer.com/todays-newspaper/leelas-kala-as-kalakshetra-director-questioned.html
- ↑ [1]
- ↑ "Noted students of Kalakshetra". Archived from the original on 2008-03-12. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
- ↑ Artiste's Profile: Leela Samson பரணிடப்பட்டது 10 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம், Centre for Cultural Resources and Training (CCRT), Government of India.
- ↑ "Padma Awards". Ministry of Communications and Information Technology.
- ↑ Kalaimamani Awards for 123 persons announced பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Feb 15, 2006.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ Music Academy honour for Leela Samson தி இந்து, ஜனவரி 4, 2015.
- ↑ www.outlookindia.com - Books
வெளியிணைப்புகள்
- 1951 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- பரதநாட்டிய ஆசிரியர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
- பரதநாட்டியக் கலைஞர்கள்
- இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர்கள்
- நீலகிரி மாவட்ட நபர்கள்
- கலாசேத்திரா மாணவர்கள்
- தமிழகப் பெண் எழுத்தாளர்கள்
- தமிழ்நாட்டு நடனக்கலைஞர்கள்
- தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்
- தமிழ்நாட்டுப் பெண் கல்வியாளர்கள்