எஸ். தாணு
எஸ் தாணு, ஓர் இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராவார். திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படும் இவர், கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
எஸ். தாணு | |
---|---|
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் கலை இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 – நடப்பு |
வாழ்க்கைத் துணை | கலா |
பிள்ளைகள் | கலாபிரபு |
பணியாற்றிய திரைப்படங்கள்
தயாரிப்பாளராக
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | குறிப்பு |
---|---|---|
1988 | நல்லவன் | - |
1992 | வண்ண வண்ண பூக்கள் | - |
1993 | கிழக்குச் சீமையிலே | - |
1997 | வி. ஐ. பி. | - |
1999 | மன்னவர் சின்னவர் | - |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | - |
2001 | ஆளவந்தான் | - |
2003 | புன்னகைப் பூவே | - |
காக்க காக்க | - | |
2005 | சச்சின் | - |
மாயாவி | - | |
தொட்டி ஜெயா | - | |
2006 | சென்னைக் காதல் | - |
2007 | திருமகன் | - |
2008 | சக்கரகட்டி | - |
2009 | கந்தசாமி | - |
2012 | துப்பாக்கி | - |
2014 | அரிமா நம்பி | - |
2016 | கணிதன் | |
நையப்புடை | ||
தெறி | ||
கபாலி | ||
இந்திரஜித் | படப்பிடிப்பில் |
வெளியிட்டாளராக
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | குறிப்பு |
---|---|---|
2010 | மிளகா | - |
தொட்டுப் பார் | - | |
2011 | பதினாறு | - |
2014 | நேரெதிர் | - |
என்னமோ ஏதோ | - |
இயக்குநராக மற்றும் இசையமைப்பாளராக
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | குறிப்பு |
---|---|---|
1999 | புதுப்பாடகன் | - |
நடிகராக
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | குறிப்பு |
---|---|---|
1994 | மகளிர் மட்டும் | சிறப்புத் தோற்றம் |
விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | விருது | முடிவு |
---|---|---|---|
1992 | வண்ண வண்ண பூக்கள் | தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா | Won |
2012 | துப்பாக்கி | சீமா விருதுகள் | Nominated |