இந்திரஜித் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்திரஜித் | |
---|---|
இயக்கம் | கலாபிரபு |
தயாரிப்பு | கலைப்புலி எஸ். தாணு |
இசை | சங்கர் இசான் ராய் |
நடிப்பு | கவுதம் கார்த்திக் சோனாரிகா பதோரியா |
ஒளிப்பதிவு | இராசாமதி |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | வி. கிரியேசன் |
வெளியீடு | மார்ச்சு 3, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்திரஜித் என்பது 2017 ஆண்டைய இந்திய தமிழ்த் திரைப்படமகும். கலைப்புலி எஸ். தாணு தாயாரிக்க, அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், கதாநாயகியாக புதுமுக நடிகை சோனாரிகா பதோரியாவும் (சொனரிக்கா பாடோரியா) நடித்துள்ளனர். சொனாரிகா பதோரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற சிவம் தொடரில் பார்வதி என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இப்படத்திற்கு, சங்கர் இசான் லாய் இசையமைக்கின்றனர்.
நடிகர்கள்
- கவுதம் கார்த்திக்
- சொனாரிகா பதோரியா
- அஸ்ரிதா செட்டி
- அன்கூர் சிங்
- சுதன்சு பாண்டே
- அமித்
- பிரதாப் போத்தன்
தயாரிப்பு
இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவின் மகன் கலைபிரபு இயக்கயுள்ளார். இவர் முதலில் சக்கரகட்டி என்ற திரைபடத்தை இயக்கயுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இப்படம் 2017 நவம்பர் 24 அன்று வெளியானது.
இசை
ஆளவந்தான், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இசை அமைத்த சங்கர் இசான் லாய் இந்த திரைப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்[1].
குறிப்புகள்
- கவுதம் கார்த்திக் கலா பிரபு கொண்ட அணி பரணிடப்பட்டது 2013-10-24 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "தாணு மகன் இயக்கும் இந்திரஜித்!". தினமலர். 25 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2014.