என்னை அறிந்தால் (திரைப்படம்)
என்னை அறிந்தால் என்பது, நடிகர் அஜித் குமார்,அனுஷ்கா நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
என்னை அறிந்தால் | |
---|---|
இயக்கம் | கெளதம் வாசுதேவ் மேனன் |
தயாரிப்பு | ஏ.எம். இரத்தினம் ஐசுவர்யா |
கதை | கௌதம் மேனன் ஸ்ரீதர் இராகவன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | அஜித்குமார் அனுஷ்கா திரிஷா அருண் விஜய் |
ஒளிப்பதிவு | டான் மெக்கார்த்தர் |
படத்தொகுப்பு | ஆன்டனி |
கலையகம் | ஸ்ரீ சாய்ராம் கிரியேசன் |
விநியோகம் | ஈராஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | 5 பிப்ரவரி 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 65 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹ 100 கோடி |
நடிப்பு
- அஜித் குமார் - சத்தியதேவ்
- அனுஷ்கா செட்டி - தேன்மொழி
- அருண் விஜய் - விக்டர் மனோ
- திரிஷா - ஹேமானிகா
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- விவேக் - ரிவால்வர்" ரிச்சர்
- அமித் பார்கவ் - தேன்மொழியின் வருங்கால கணவன்
- சுமன் - முருகானந்தம்
- நாசர் (சிறப்புத்தோற்றம்)
- ஆசிசு வித்யார்த்தி - கோல்டன் ராஜ்
வெளியீடு
இத்திரைப்படம் 2015 சனவரி தைப்பொங்கல் அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடையாத காரணத்தால் இத்திரைப்படம் பிப்ரவரி 5 அன்று வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பாளரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[2]
இசை
என்னை அறிந்தால் | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 1 சனவரி 2015 | |||
ஒலிப்பதிவு | 2014 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
நீளம் | 32:22 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் | |||
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை | ||||
|
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்[3]. மேலும் படத்தின் பாடல்கள், நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென படக்குழுவினர் தெரிவித்தனர்[4]. இப்படத்தில் இடம்பெற்ற "அதாரு அதாரு" பாடல் மட்டும் 2014 திசம்பர் 11 அன்று வெளியானது. இதர பாடல்கள் 2015 ஆவது ஆண்டில் வருடப்பிறப்பு அன்று நள்ளிரவில் வெளியாயின.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஏன் என்னை" | தாமரை | சுனிதா சாரதி, கரீஷ்மா ரவிச்சந்திரன் | 04:08 | ||||||
2. | "மழை வரப்போகுதே" | தாமரை | கார்த்திக், எம்சி ஜெஸ் | 05:40 | ||||||
3. | "உனக்கென்ன வேணும் சொல்லு" | தாமரை | பென்னி தயாள், மஹதி | 05:07 | ||||||
4. | "என்னை அறிந்தால்" | தாமரை | தேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ், அபிஷேக் | 05:43 | ||||||
5. | "அதாரு அதாரு" | விக்னேஷ் சிவன் | விஜய் பிரகாஷ், கானா பாலா | 04:55 | ||||||
6. | "மாயா பஜார்" | தாமரை | ஆளப் ராஜூ, பிரியா சுப்பிரமணியன், வேல்முருகன், கிருஷ்ணா ஐயர் | 04:14 | ||||||
7. | "இதயத்தில் ஏதோ ஒன்று" | தாமரை | சின்மயி | 03:55 | ||||||
மொத்த நீளம்: |
32.22 |
மேற்கோள்கள்
- ↑ "தல55 படத்தின் ஆக்கச்செலவு: 65கோடி". தினமலர். 28 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "என்னை அறிந்தால் வெளியீடு". Tamilulagam. 17 சனவரி 2015. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "தல55 படத்திற்காக புதுக்குரல்". Behindwoods. 13 ஆகத்து 2014. Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "தல55 படத்தின் நிலவரம்". தினமலர். 06 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help)