உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால் (Un Kannil Neer Vazhindal) 1985 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்திருப்பார்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புபி. துரை
பி. ஆர். கோவிந்தராஜா
கதைபாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஒய். ஜி. மகேந்திரன்
மாதவி
வி. கே. இராமசாமி
செந்தாமரை
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
வெளியீடுஇந்தியா 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன், மு. மேத்தா, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "என்ன தேசமோ" கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து 04:41
2 "இளமை இதோ" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:21
3 "கண்ணில் என்ன கார்காலம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:39
4 "மலரே மலரே" எஸ். ஜானகி மு. மேத்தா 04:16
5 "மூனு வேள சோறு" எஸ். ஜானகி 04:46
6 "நேத்து வரை" மனோ, எஸ். ஜானகி கங்கை அமரன் 04:37

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:பாலு மகேந்திரா