இவர்கள் வருங்காலத் தூண்கள்

இவர்கள் வருங்காலத் தூண்கள் இயக்குனர் வெங்கட் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-அக்டோபர்-1987.

இவர்கள் வருங்காலத் தூண்கள்
இயக்கம்வெங்கட்
தயாரிப்புதக்காளி சி. சீனிவாசன்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புபிரபு
அம்பிகா
ஜெய்சங்கர்
காந்திமதி
ஆனந்த்ராஜ்
பாஸ்கரன்
நாகேஷ்
ரகுவரன்
ரவிச்சந்திரன்
சாமிகண்ணு
தக்காளி சி. சீனிவாசன்
ராசி
சாந்தி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புடி. திருநாவுக்கரசு
வெளியீடுஅக்டோபர் 21, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ivargal%20varungala%20thoongal பரணிடப்பட்டது 2010-02-08 at the வந்தவழி இயந்திரம்