இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்

பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, மற்றும் ஊர்காவல்படையினர், போன்ற இராணுவ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டன. சில இந்த இராணுவப் படுகொலைகளுக்கும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தின் மேலான தாக்குதல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

ஆண்டு வாரியாகத் தாக்குதல்கள்

1970கள்

தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள் குற்றவாளிகள்
மூலம்
தமிழ் மாநாட்டுப் படுகொலைகள் (1974) சனவரி 10, 1974 யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம் 9 காவல்துறை [1][2][3]

1980கள்

தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள் குற்றவாளிகள்
மூலம்
சுன்னாகம் சந்தைப் படுகொலைகள் மார்ச் 28, 1984 சுன்னாகம், யாழ்ப்பாண மாவட்டம் 10 விமானப்படை [4][5][6]
ஒதியமலைப் படுகொலைகள் திசம்பர் 2, 1984 ஒதியமலை, முல்லைத்தீவு மாவட்டம் 29 - 32 இராணுவம் [7][8][9]
செட்டிக்குளம் படுகொலைகள் திசம்பர் 2, 1984 செட்டிக்குளம், வவுனியா மாவட்டம் 52 இராணுவம் [10][11]
மன்னார் படுகொலைகள் (1984) டிசம்பர் 4, 1984 முருங்கன், மன்னார் மாவட்டம் 107 - 150 இராணுவம் [12][13][14][15][16]
வட்டக்கண்டல் படுகொலைகள் 30 சனவரி 1985 வட்டக்கண்டல், மன்னார், வடக்கு வான்படை,
இராணுவம்
[10]
வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1985) மே 12, 1985 வல்வெட்டித்துறை, யாழ்ப்பாண மாவட்டம் 46 - 70 இராணுவம் [14][17][18][19]
குமுதினி படகுப் படுகொலைகள் மே 15, 1985 யாழ்ப்பாண மாவட்டம் கடல் பகுதி 23 கடற்படை [20][21]
தம்பட்டைப் படுகொலைகள் மே 17, 1985 தம்பட்டை, அம்பாறை மாவட்டம் 23 காவல்துறை (STF) [22]
கிளிவெட்டிப் படுகொலைகள் (1985) மே 30, 1985 கிளிவெட்டி, திருகோணமலை மாவட்டம் 44 காவல்துறை [23]
உடும்பன்குளம் படுகொலைகள் / அக்கரைப்பற்றுப் படுகொலைகள் பெப்ரவரி 19, 1986 அக்கரைப்பற்று, அம்பாறை மாவட்டம் 80 இராணுவம் [24][25][26][26][27]
இறால் பண்ணைப் படுகொலைகள் / கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (1987) சனவரி 27, 1987 கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு மாவட்டம் 83 காவல்துறை (சிறப்பு அதிரடிப் படை) [28][29][30][31][32]

1990கள்

தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள் குற்றவாளிகள்
மூலம்
கல்முனைப் படுகொலைகள் சூன் 12, 1990 கல்முனை, அம்பாறை மாவட்டம் 160 - 250 இராணுவம் [33][34][35][36]
திராய்க்கேணி படுகொலைகள் ஆகத்து 6, 1990 திராய்க்கேணி, அம்பாறை மாவட்டம் 47 சிறப்பு இராணுவப் படை [37][38]
வீரமுனைப் படுகொலைகள், 1990 ஆகத்து 12, 1990 வீரமுனை, அம்பாறை மாவட்டம் 21 ஊர்காவல் படை [39]
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் / வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் செப்டம்பர் 5, 1990 வந்தாறுமூலை, மட்டக்களப்பு மாவட்டம் 158 இராணுவம் [22][40][41][42]
மட்டக்களப்புப் படுகொலைகள் (1990) / சத்துருக்கொண்டான் படுகொலைகள் செப்டம்பர் 9, 1990 மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம் 184 இராணுவம் [43][44][45][46][47][48][22]
சாவகச்சேரிச் சந்தைப் படுகொலைகள் அக்டோபர் 9, 1990 சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம் 12 இராணுவம் [39]
கொண்டைச்சிப் படுகொலைகள் பெப்ரவரி, 1991 கொண்டைச்சி, மன்னார் மாவட்டம் 4 இராணுவம் [39]
ஏறாவூர் படுகொலைகள் பெப்ரவரி 20, 1991 ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம் 6 ஊர்காவல்படை [39]
இருதயபுரம் படுகொலைகள் மார்ச், 1991 இருதயபுரம், மட்டக்களப்பு மாவட்டம் 11 காவல்துறை [39]
நாயன்மார் திடல் படுகொலைகள் ஏப்ரல் 12, 1991 நாயன்மார் திடல், தம்பலகாமம், திருகோணமலை மாவட்டம் 4 [49]
கொக்கட்டிச்சோலை படுகொலைகள் 1991 சூன் 12, 1991 கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு மாவட்டம் 152 இராணுவம் [22][22][29][50][51][52][53][54]
பொலன்னறுவை படுகொலைகள் ஏப்ரல் 29, 1992 முதுகல், கரப்பொல, பொலன்னறுவை மாவட்டம் 87 ஊர்காவல்படை, காவல்துறை [22][55][56]
மயிலந்தனை படுகொலைகள் ஆகத்து 9, 1992 மயிலந்தனை, மட்டக்களப்பு மாவட்டம் 35 இராணுவம் [22][57][58][59]
Paliyadvaddai massacre அக்டோபர் 24, 1992 Paliyadvaddai, மட்டக்களப்பு மாவட்டம் 10-11 [60]
யாழ்ப்பாண ஏரிப் படுகொலைகள் / கிளாலிப் படுகொலைகள் சனவரி 2, 1993 யாழ்ப்பாணக் கடல் நீரேரி, யாழ்ப்பாண மாவட்டம் 35 - 100 கடற்படை [61][62][63][64][65]
வண்ணாத்தி ஆறு படுகொலைகள் பெப்ரவரி 17, 1993 வண்ணாத்தி ஆறு, மட்டக்களப்பு மாவட்டம் 16 இராணுவம் [22]
கல்வியங்காடு படுகொலைகள் சூலை 27, 1993 கல்வியங்காடு, யாழ்ப்பாண மாவட்டம் 6 விமானப்படை [66]
Jaffna lagoon massacre சூலை 29, 1993 யாழ்ப்பாணக் கடல் நீரேரி, யாழ்ப்பாண மாவட்டம் 19 கடற்படை [66]
புல்மோட்டை படுகொலைகள் மே 6, 1995 புல்மோட்டை, திருகோணமலை மாவட்டம் 5 இராணுவம் [67]
நவாலி தேவாலயத் தாக்குதல் சூலை 9, 1995 நவாலி, யாழ்ப்பாண மாவட்டம் 125 விமானப்படை [68][69][70]
நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சு செப்டம்பர் 22, 1995 நாகர்கோயில், யாழ்ப்பாண மாவட்டம் 39 விமானப்படை [71][72][73]
குமாரபுரம் படுகொலைகள் / திருகோணமலை படுகொலைகள் (1996) / கிளிவெட்டி படுகொலைகள் (1996) பெப்ரவரி 11, 1996 குமாரபுரம், திருகோணமலை மாவட்டம் 24 இராணுவம் [74][75][76][77][78]
தம்பலகாமம் படுகொலைகள் பெப்ரவரி 3, 1998 தம்பலகாமம், திருகோணமலை மாவட்டம் 8 காவல்துறை, Home Guards [79][80][81][81]
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு செப்டம்பர் 15, 1999 மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் 21 விமானப்படை [82]

2000கள்

தாக்குதல்/படுகொலைகள்
நாள்
இடம்
இறப்புகள் குற்றவாளிகள்
மூலம்
பள்ளிக்குடா குண்டுவீச்சு மே 12, 2000 பள்ளிக்குடா, கிளிநொச்சி மாவட்டம் 5 விமானப்படை [83]
சிலிவத்துறை படுகொலைகள் மே 13, 2000 சிலிவத்துறை, மன்னார் மாவட்டம் 5 கடற்படை [83]
கொழும்புத்துறை படுகொலைகள் மே 15, 2000 கொழும்புத்துறை, யாழ்ப்பாண மாவட்டம் 5 இராணுவம் [83]
மிருசுவில் படுகொலைகள் திசம்பர் 20, 2000 மிருசுவில், யாழ்ப்பாண மாவட்டம் 8 இராணுவம் [84][84][85][86][87]
திருகோணமலை மாணவர்கள் படுகொலை சனவரி 2, 2006 திருகோணமலை, திருகோணமலை மாவட்டம் 5 காவல்துறை (STF) [88][89][89][90][91]
அல்லைப்பிட்டிப் படுகொலைகள் மே 13, 2006 அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் 13 கடற்படை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி [92][93][94]
பேசாலை தேவாலயத் தாக்குதல் சூன் 17, 2006 மேசாலை, மன்னார் மாவட்டம் 6 கடற்படை [95][96][97]
திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை / மூதூர் படுகொலைகள் ஆகத்து 4, 2006 மூதூர், திருகோணமலை மாவட்டம் 17 காவல்துறை, Home Guards [98][99]
புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல் ஆகத்து 13, 2006 அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் 15 - 36 இராணுவம் [100][101][102][103]
செஞ்சோலை குண்டுவீச்சு ஆகத்து 14, 2006 முல்லைத்தீவு, முல்லைத்தீவு மாவட்டம் 61 விமானப்படை [104][105][106][107]
வாகரைக் குண்டுவீச்சு நவம்பர் 7, 2006 கதிரவெளி, மட்டக்களப்பு மாவட்டம் 45 இராணுவம் [108]
தாண்டிக்குளம் படுகொலைகள் நவம்பர் 19, 2006 தாண்டிக்குளம், வவுனியா 5 காவல்துறை, இராணுவம் [109][110][111]
படகுத்துறை குண்டுவீச்சு / இலுப்பைக்கடவை குண்டுவீச்சு சனவரி 2, 2007 இலுப்பைக்கடவை, மன்னார் மாவட்டம் 15 விமானப்படை [112][113]
தர்மபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 8, 2009 தர்மபுரம், முல்லைத்தீவு மாவட்டம் 7 இராணுவம் [114]
வல்லிபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 22, 2009 வல்லிபுரம், முல்லைத்தீவு மாவட்டம் 5 இராணுவம் [114]
சுதந்திரபுரம் எறிகணைத் தாக்குதல் சனவரி 24, 2009 சுதந்திரபுரம் சந்தி, முல்லைத்தீவு மாவட்டம் 11+ இராணுவம் [115]
உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 26, 2009 உடையார்கட்டு, முல்லைத்தீவு மாவட்டம் 12 இராணுவம் [114]
புதுக்குடியிருப்பு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் பெப்ரவரி 1-3, 2009 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் 9+ இராணுவம் [114][115][116][117]
பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை குண்டுவீச்சு பெப்ரவரி 5-6, 2009 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் Up to 75 [114][115][117]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு பெப்ரவரி 9-10, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 16+ இராணுவம் [114][115][118]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 9, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 22+ இராணுவம் [114][119]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 20, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 13+ இராணுவம் [114]
வளையான்மடம் மருத்துவமனை குண்டுவீச்சு ஏப்ரல் 21, 2009 வளையார்மடம், முல்லைத்தீவு மாவட்டம் 4-5 விமானப்படை [114]
முள்ளிவாய்க்கால் சுகாதார நிலையக் குண்டுவீச்சு ஏப்ரல் 28, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 6+ இராணுவம், விமானப்படை [114]
முள்ளிவாய்க்கால் சுகாதாரநிலைய எறிகணை வீச்சு ஏப்ரல் 29, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 6 இராணுவம் [114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 29, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 9+ இராணுவம் [114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 30, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 9 இராணுவம் [114]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு மே 1, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 27 இராணுவம் [120]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு மே 2, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 68 இராணுவம் [114][121][122]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை குண்டுவீச்சு மே 12, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 49 இராணுவம் [123][124][125]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "1974 World Tamil research conference incident" இம் மூலத்தில் இருந்து 2009-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090503231851/http://www.atimes.com/ind-pak/DA26Df04.html. 
  2. UTHR Antecedents of July 1983 and the Foundations of Impunity
  3. 35th anniversary of Tamil Conference victims held in Jaffna
  4. 10 Die in Sri Lanka As Troops Fire at Crowd, New York Times, 29 March 1984
  5. SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence பரணிடப்பட்டது 2002-04-16 at the வந்தவழி இயந்திரம், By K T Rajasingham, Asia Times
  6. The Chunnakam Massacre, TamilNation.org
  7. The ignored side of Balraj story, The Bottom Line, 28 May 2008
  8. Janaka Perera, LankaNewspapers.com, 7 October 2008
  9. SRI LANKA: THE UNTOLD STORY Chapter 31: Indira Gandhi - a casualty of terror பரணிடப்பட்டது 2006-06-15 at the வந்தவழி இயந்திரம், By K T Rajasingham, Asia Times
  10. 10.0 10.1 Massacres of Tamils (1956-2008). Chennai: Manitham Publications. 2009. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-909737-0-0. 
  11. "Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement". Asia Watch Committee. http://books.google.co.in/books?id=b7F-dUh5_j8C&pg=PA112&lpg=PA112&dq=cheddikulam+massacre&source=bl&ots=0rkBiCVP6d&sig=7GngqakwFPust8jxyvAeeu2STGI&hl=en&sa=X&ei=tMyJUoCDDsizrAfqi4CgCA&ved=0CEYQ6AEwBg#v=onepage&q=cheddikulam%20massacre&f=false. பார்த்த நாள்: 18 November 2013. 
  12. "Note to the incident at St. Patrick’s:". யுடிஎச்ஆர். http://www.uthr.org/Reports/Report1/Chapter1.htm#_Toc517801526. பார்த்த நாள்: 2006-03-26. 
  13. "Mannar human rights activist Fr Mary Bastian remembered". Tamilnet. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=10878. பார்த்த நாள்: 2006-03-26. 
  14. 14.0 14.1 Brown(edit), Cynthia (1995). Playing the "Communal Card": Communal Violence and Human Rights. மனித உரிமைகள் கண்காணிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-5643-2152-5. https://archive.org/details/playingcommunalc00brow.  p.91
  15. Marks, Thomas (1996). Maoist Insurgency Since Vietnam. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7146-4606-7.  p.197
  16. Soldiers in Sri Lanka Are Reported to Kill 85, New York Times, 6 December 1984
  17. "Valvettithurai". யுடிஎச்ஆர். 2001. http://www.uthr.org/Reports/Report2/Chapter4.htm. பார்த்த நாள்: 2009-01-18. 
  18. Tactics Adopted By Pirabaharan[தொடர்பிழந்த இணைப்பு]
  19. Hoole, Rajan (2001). Sri Lanka: The Arrogance of Power: Myths, Decadence & Murder. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-5594-4704-1.  p.214
  20. "Limbo between war and peace". AsiaTimes. 2002-03-23 இம் மூலத்தில் இருந்து 2002-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021001211016/http://www.atimes.com/ind-pak/DC23Df05.html. பார்த்த நாள்: 2009-01-18. 
  21. Somasundaram, Daya (1998). Scarred Minds: The Psychological Impact of War on Sri Lankan Tamils. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7619-9267-7. https://archive.org/details/nlsiu.616.8521.som.13415.  p. 310
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 22.7 "SRI LANKA:When will justice be done?". பன்னாட்டு மன்னிப்பு அவை. 2007 இம் மூலத்தில் இருந்து 2007-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070714022250/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=20111862A3924158802569A6006050A3. பார்த்த நாள்: 2007-07-19. 
  23. "Focusing on the Killiveddy Massacre". யுடிஎச்ஆர். http://www.infolanka.com/org/srilanka/issues/ut10.html. பார்த்த நாள்: 2009-01-22. 
  24. எல்லாளன் (சங்கதி.கொம்) (22 பெப்ரவரி 2008). "உடும்பன்குளம் படுகொலை". யாழ்.கொம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=34957. பார்த்த நாள்: 29-9-2011. 
  25. Frerks, George; Bart Klem (2004). Dealing with diversity: Sri Lankan Discourses on Peace and Conflict. Netherlands Institute of International Relations. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-0503-1091-5. p.118
  26. 26.0 26.1 Humphrey, Hawksley (February 22, 1986). "Massacre in Akkaraipattu". தி கார்டியன். https://tamilnation.org/indictment/indict041.htm. 
  27. IDSA News Review on South Asia/Indian Ocean. Institute for Defence Studies and Analyses. 1985. p.363
  28. Rajasingam, K. T (2002-03-30). "Sri Lanka: The untold Story, Chapter 33: India shows its hand". Asian Times இம் மூலத்தில் இருந்து 2010-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100519131655/http://www.atimes.com/ind-pak/DC30Df04.html. பார்த்த நாள்: 2007-07-18. 
  29. 29.0 29.1 McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi:10.1080/09557570701828592. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2008-03-25. 
  30. Ranjan Hoole (2002-05-14). "Kokkadichcholai massacre and after". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/Reports/Report8/chapter3.htm. பார்த்த நாள்: 2007-07-19. 
  31. Gharavi, Hamid (1998-05-01). "Arbitration under Bilateral Investment Treaties, American Arbitration Association’s A.D.R.J. and Mealey’s Int. Arb. Report, May 1998" (பி.டி.எவ்). Salans இம் மூலத்தில் இருந்து 2007-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071024082119/http://www.salans.com/FileServer.aspx?oID=371&lID=0. பார்த்த நாள்: 2007-07-19. 
  32. McGowan, William (1992). Only Man Is Vile: The Tragedy of Sri Lanka. Farrar Straus & Giroux. பக். 243–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0374226520. https://archive.org/details/onlymanisviletra0000mcgo_m9m6. 
  33. "SRI LANKA: THE UNTOLD STORY". Asia Times (Asia Times). 2001 இம் மூலத்தில் இருந்து 2012-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120721140355/http://www.atimes.com/ind-pak/DF22Df04.html. பார்த்த நாள்: 2007-10-26. 
  34. "CHAPTER 2". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (யுடிஎச்ஆர்). 2001. http://www.uthr.org/Reports/Report7/chapter2.htm#i. பார்த்த நாள்: 2007-10-26. 
  35. "THE EAST : LOOKING BACK". யுடிஎச்ஆர் (UTHR). 2001. http://www.uthr.org/Reports/Report5/chapter9.htm. பார்த்த நாள்: 2007-10-26. 
  36. "Human rights and The Issues of War and Peace". யுடிஎச்ஆர் (UTHR). 2001. http://www.uthr.org/Briefings/Briefing1.htm. பார்த்த நாள்: 2007-10-26. 
  37. Human skulls, bones unearthed in Thiraikerni, தமிழ்நெட், 13 அக்டோபர் 2003
  38. Police interrogates Thiraikerni community leader, தமிழ்நெட், ஆகத்து 16, 2003
  39. 39.0 39.1 39.2 39.3 39.4 "Sri Lanka: The Northeast: Human rights violations in a context of armed conflict". பன்னாட்டு மன்னிப்பு அவை இம் மூலத்தில் இருந்து 2009-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090214094900/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=5E7F89A231872062802569A600601598. 
  40. "UTHR(J) report on the Eastern University Massacre". http://www.uthr.org/Reports/Report7/chapter4.htm#h. 
  41. "HRW report - Sri Lanka". HRW. http://www.hrw.org/wr2k2/asia10.html. பார்த்த நாள்: 2007-02-02. 
  42. "Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district". http://www.disappearances.org/mainfile.php/frep_sl_ne/78/Cyberspace. [தொடர்பிழந்த இணைப்பு]
  43. Hoole, Ranjan (2001). Sri Lanka: The Arrogance of Power : Myths, Decadence & Murder. University of Teachers for Human Rights. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-5594-4704-1.  p.378-397
  44. McDermott (edit), Rachel Fell (2008). Encountering Kali: In the Margins, at the Center, in the West. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-5202-3240-2.  p.121
  45. Ranjan Hoole. "The massacre at Sathurukondan: 9th September 1990". யுடிஎச்ஆர். http://www.uthr.org/Reports/Report8/chapter2.htm#c. பார்த்த நாள்: 2009-01-26. 
  46. Caron, Cynthia (March 15-21, 2003). "Floundering Peace Process: Need to Widen Participation". Economic and Political Weekly (Economic and Political weekly) 38 (11): 1029–1031. http://www.jstor.org/pss/4413336. பார்த்த நாள்: 2009-01-26. 
  47. Lawrence, Patricia (2001). The Ocean of Stories ; Children's Imagination, Creativity, and Reconciliation in Eastern Sri Lanka. International Centre for Ethnic Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-5558-0076-6.  p.40
  48. "Sri Lankan Tamil rebels commemorate civilian killings in eastern town". Xinhua News Agency. http://www.highbeam.com/doc/1G1-107266313.html. பார்த்த நாள்: 2007-07-10. [தொடர்பிழந்த இணைப்பு]
  49. Sri Lanka: Summary of human rights concerns during 1991. ASA 37/01/92. பன்னாட்டு மன்னிப்பு அவை. January 1992 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612141346/http://www.amnesty.org/es/library/asset/ASA37/001/1992/es/9d6eb6b8-eda8-11dd-9ad7-350fb2522bdb/asa370011992en.pdf. பார்த்த நாள்: 19 July 2009. 
  50. Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/Reports/Report8/chapter3.htm. பார்த்த நாள்: 2007-07-18. 
  51. "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs. 2008-03-01. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2009-01-18. 
  52. Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action. Amnesty International. 1994. பக். 16–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90 6463 095 X. https://archive.org/details/disappearancespo00dutc. 
  53. "2002 HRW report- Sri Lanka". மனித உரிமைகள் கண்காணிப்பகம். http://www.hrw.org/wr2k2/asia10.html. பார்த்த நாள்: 2007-02-02. 
  54. Pinto - Jayawardena, Kishali (1998-07-18). "Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/980719/news5.html. பார்த்த நாள்: 2007-07-18. 
  55. "Sri Lanka: Deliberate killings of Muslim and Tamil villagers in Polonnaruwa". பன்னாட்டு மன்னிப்பு அவை இம் மூலத்தில் இருந்து 2011-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110222090212/http://www.amnestyusa.org/document.php?lang=e&id=CBABB2C2398D0E9B802569A6006028CF. 
  56. "Chapter 7 - MASSACRES IN THE POLONNARUWA DISTRICT". Report 11 (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு). http://www.uthr.org/Reports/Report11/chapter7.htm. 
  57. "Mylanthanai case". பிபிசி. 2002-11-26. http://news.bbc.co.uk/2/low/south_asia/2515295.stm. பார்த்த நாள்: 2006-01-08. 
  58. "Jury finds Mylanthanai massacre accused not guilty". Sri Lanka Monitor இம் மூலத்தில் இருந்து 2012-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120205221829/http://brcslproject.gn.apc.org/slmonitor/November02/acqui.html. பார்த்த நாள்: 2006-01-06. 
  59. "Human Rights accountability, first". யுடிஎச்ஆர் இம் மூலத்தில் இருந்து 2005-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051226160917/http://www.uthr.org/SpecialReports/spreport16.htm#_Toc35700799. பார்த்த நாள்: 2006-01-07. 
  60. Sri Lanka: Assessment of the Human Rights Situation, ASA 37/1/93, பன்னாட்டு மன்னிப்பு அவை, February 1993
  61. Rajan Hoole. "Feature: Massacre in the Jaffna Lagoon". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/Reports/Report10/chapter0.htm. பார்த்த நாள்: 2007-08-14. 
  62. "Amnesty International Report 1994". பன்னாட்டு மன்னிப்பு அவை. 1994. http://www.unhcr.org/home/RSDCOI/3ae6a9f444.html. பார்த்த நாள்: 2007-08-14. 
  63. Fernando, Shamindra (January 5, 1993). "Navy demolishes Tiger boats". The Island. 
  64. Olsen, Bendigt (1994). Human Rights in Developing Countries - Yearbook. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-0654-4845-4. https://archive.org/details/humanrightsindev1994unse.  p.368
  65. Rajasingam, K. T. (17 August 2002). "Sri Lanka:The untold story, chapter 53 – Kilaly massacre". Asia Times இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522124243/http://www.atimes.com/atimes/South_Asia/DH17Df01.html. பார்த்த நாள்: 2008-12-22. 
  66. 66.0 66.1 "SPECIAL REPORT 5 - FROM MANAL AARU TO WELI OYA AND THE SPIRIT OF JULY 1983". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/SpecialReports/spreport5.htm. 
  67. Reports of Extrajudicial Executions During May 1995 பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம், Amnesty Internation Report ASA/37/10/95, 1 June 1995 (via UNHCR)
  68. "Sri Lanka stop killing civilians". HumanRightsWatch. July 1995. http://www.hrw.org/legacy/reports/1995/Srilanka.htm. பார்த்த நாள்: 2009-01-18. 
  69. "1995 Human Rights report – South Asia" இம் மூலத்தில் இருந்து 2005-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050320003919/http://dosfan.lib.uic.edu/ERC/democracy/1995_hrp_report/95hrp_report_sasia/SriLanka.html. 
  70. Somasundaram, D. (1997). "Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas". Medicine, Conflict and Survival 13 (4): 333–347. doi:10.1080/13623699708409357. 
  71. "Human Rights Development - Sri Lanka". HRW. http://www.hrw.org/reports/1996/WR96/Asia-08.htm. பார்த்த நாள்: 2006-01-11. 
  72. "Navy assault on fishermen". Sri Lanka monitor இம் மூலத்தில் இருந்து 2003-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030612092854/http://brcslproject.gn.apc.org/slmonitor/Sept2002/navy.html. பார்த்த நாள்: 2006-01-08. 
  73. "1995 UTHR report". UTHR. http://www.uthr.org/Statements/Civilianst.htm. பார்த்த நாள்: 2006-01-11. 
  74. "Amnesty International report" இம் மூலத்தில் இருந்து 2003-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030709155024/http://web.amnesty.org/library/Index/ENGASA370081996?open&of=ENG-LKA#TKI. 
  75. "Report on Kumarapuram massacre" இம் மூலத்தில் இருந்து 2006-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061004075124/http://www.peacebrigades.org/lanka/slp9603.html. 
  76. "probe Trincomalee massacre". http://www.sundaytimes.lk/960218/front/frontm.html#. 
  77. "HRW Report". http://www.hrw.org/backgrounder/asia/srilanka0906/6.htm. 
  78. "Kumarapuram village". http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11196. 
  79. "Amnesty International Report". Amnesty International.org இம் மூலத்தில் இருந்து 2003-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030731065145/http://web.amnesty.org/library/Index/ENGASA370021998?open&of=ENG-2S4. பார்த்த நாள்: 2006-01-06. 
  80. "Tampalakamam accused shot dead". Tamilnet.com. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4577. பார்த்த நாள்: 2006-01-06. 
  81. 81.0 81.1 "Amnesty Internationa Report". Amnesty International.org இம் மூலத்தில் இருந்து 2003-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030731065145/http://web.amnesty.org/library/Index/ENGASA370021998?open&of=ENG-2S4. பார்த்த நாள்: 2007-02-28. 
  82. Sri Lanka: Air Force bombing at Puthukkudiyiruppu -- Amnesty International's concerns, Amnesty International, 16-09-1999
  83. 83.0 83.1 83.2 MSF urges respect for the safety of civilians caught in Sri Lanka fighting[தொடர்பிழந்த இணைப்பு], Médecins Sans Frontières, 16 May 2000
  84. 84.0 84.1 "Mirusuvil massacre case". பிபிசி.com. 2007-05-09. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/03/050306_mirusuvil.shtml. 
  85. "Child soldiers:Understanding the context". BMJ.com. 2007-05-06 இம் மூலத்தில் இருந்து 2007-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071010083955/http://www.epidemio-ufpel.org.br/proesf/Anaclaudia/Somasundaram.pdf. 
  86. "Mirusuvil mass graves". British Refugee Council: Sri Lanka Monitor. 2007-05-09 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006081536/http://www.brcslproject.gn.apc.org/slmonitor/December2000/miru.html. 
  87. "Activities of Center for Human Rights Development". chrdsrilanka.org. 2007-05-09 இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513084228/http://chrdsrilanka.org/PAGES/LAPCASES5.html. 
  88. "Unfinished Business of the Five Students and ACF Cases– A Time to call the Bluff" இம் மூலத்தில் இருந்து 2016-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160328230921/http://uthr.org/SpecialReports/Spreport30.htm. 
  89. 89.0 89.1 "Is the State complacent?". The Nation இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930224026/http://www.nation.lk/2006/07/23/newsfe3.htm. பார்த்த நாள்: 2007-01-30. 
  90. "'Murder of five Tamil youths highlights need to end impunity' – Govt must protect witnesses to Trinco killings – HRW". Human Rights Watch இம் மூலத்தில் இருந்து 2009-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090108034108/http://www.ahrchk.net/statements/mainfile.php/2006statements/612/. பார்த்த நாள்: 2007-01-30. 
  91. "Tamil journalist gunned down in Trincomalee after covering paramilitary abuses". RSF இம் மூலத்தில் இருந்து 2006-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060208170055/http://www.rsf.org/article.php3?id_article=16252. பார்த்த நாள்: 2007-01-31. 
  92. Sri Lanka: Amnesty International condemns killings of civilians பரணிடப்பட்டது 2007-09-11 at the வந்தவழி இயந்திரம், Amnesty International Canada, 16 May 2006
  93. The Choice between Anarchy and International Law with Monitoring பரணிடப்பட்டது 2007-07-19 at the வந்தவழி இயந்திரம், University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 23, 7 November 2006
  94. Sri Lanka villagers flee massacre, BBC News, 20 May 2006
  95. Probe on Pesalai church attack - Acting on local and international reports , LankaNewspapers.com, 24 June 2006
  96. Sri Lankan forces 'target church', பிபிசி, 18 சூன் 2006
  97. Catholic church attacked; bishop accuses navy, National Catholic Reporter, 20 June 2006
  98. "15 NGO workers killed". The Hindu (Chennai, India). 8 August 2006. http://www.hindu.com/2006/08/08/stories/2006080808521200.htm. பார்த்த நாள்: 2007-01-30. 
  99. Huggler, Justin (2006-08-31). "Europe accuses Sri Lankan army of assassinating aid workers". The Independent, UK (London) இம் மூலத்தில் இருந்து 2007-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070312212142/http://news.independent.co.uk/world/asia/article1222812.ece. பார்த்த நாள்: 2007-01-30. 
  100. The Killing Match பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம், Amnesty International Magazine, Winter 2006
  101. From Welikade to Mutur and Pottuvil: A Generation of Moral Denudation and the Rise of Heroes with Feet of Clay பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம், University Teachers for Human Rights (Jaffna) Special Report No. 25, 31 May 2007
  102. Sri Lanka church shelled in gov’t attack on rebels பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், Catholic Online, 14 August 2006
  103. Hell in the north: church and children's home destroyed பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், AsiaNews.it, 14 August 2006
  104. "61 girls killed in airstrike, 8 dead in Colombo blast (2nd Roundup)". Monsters and Critics. 14 August 2006 இம் மூலத்தில் இருந்து 21 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070521084701/http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_. 
  105. Huggler, Justin (2006-08-16). "Sri Lankan army warns children can be targets". The Independent (London) இம் மூலத்தில் இருந்து 2008-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece. பார்த்த நாள்: 2010-05-08. 
  106. "Dispute over Sri Lanka air raids". பிபிசி. 2006-08-15. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4794827.stm. பார்த்த நாள்: 2010-05-08. 
  107. "Sri Lankan schoolgirls killed" இம் மூலத்தில் இருந்து 2009-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090114233639/http://www.unicef.org/infobycountry/sri_lanka_35357.html. 
  108. "Lanka army 'kills 45 civilians'". பிபிசி. 2006-11-08. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6128094.stm. பார்த்த நாள்: 2009-01-18. 
  109. Sri Lanka to open road to Jaffna, பிபிசி, 20 நவம்பர் 2006
  110. Soldier, PC arrested in Thandikulam killing பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம், Daily News, 27 November 2006
  111. Sri Lanka Troops Kill 5 Youths, Monitors Say, New York Times, 20 November 2006
  112. Sri Lanka raid 'kills civilians', பிபிசி, 2 சனவரி 2007
  113. War of words and figures as press gets less access to the field, Reporters Sans Frontiers, 5 January 2007
  114. 114.00 114.01 114.02 114.03 114.04 114.05 114.06 114.07 114.08 114.09 114.10 114.11 114.12 114.13 "Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 8 May 2010. http://www.hrw.org/en/news/2009/05/08/sri-lanka-repeated-shelling-hospitals-evidence-war-crimes. 
  115. 115.0 115.1 115.2 115.3 "Asia Report N°191 - WAR CRIMES IN SRI LANKA". International Crisis Group. 17 May 2010 இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100710033127/http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/191%20War%20Crimes%20in%20Sri%20Lanka.ashx. 
  116. "Sri Lanka: ICRC maintains support for hospital hit by shelling". International Committee of the Red Cross. 2 February 2009. http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/html/sri-lanka-interview-020209. 
  117. 117.0 117.1 "Report to Congress on Incidents During the Recent Conflict in Sri Lanka". Department of State. 22 October 2009. http://www.state.gov/documents/organization/131025.pdf. 
  118. "Sri Lanka: ICRC evacuates over 240 wounded and sick from the Vanni by sea". International Committee of the Red Cross. 10 February 2009. http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/html/sri-lanka-interview-020209. 
  119. Chamberlain, Gethin (9 April 2010). "Sri Lankan hospital shelled in Tamil no-fire zone". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2009/apr/09/sri-lanka-tamil-tigers-civilians. 
  120. "Hospital 'hit by Sri Lankan army'". பிபிசி. 2 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8030605.stm. 
  121. Paton Walsh, Nick (2 May 2009). "'Sri Lankan army hits hospital'". Channel 4 News இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122111455/http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lankan+army+hits+hospital/3121567. 
  122. "'64 civilians killed in Sri Lanka hospital attack'". Daily Telegraph (London). 2 May 2009. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5262754/64-civilians-killed-in-Sri-Lanka-hospital-attack.html. 
  123. "Sri Lanka war zone hospital 'hit'". பிபிசி. 12 May 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8045135.stm. பார்த்த நாள்: 31 May 2009. 
  124. "Doctor says 49 killed in Sri Lanka hospital attack". London: தி கார்டியன். 12 May 2009. http://www.guardian.co.uk/world/feedarticle/8502775. பார்த்த நாள்: 31 May 2009. 
  125. "49 patients killed as shell hits Lanka hospital". டைம்ஸ் ஒஃப் இந்தியா. 12 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2009-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090522120936/http://timesofindia.indiatimes.com/World/49-killed-in-Lanka-hospital-shelling/articleshow/4513061.cms. பார்த்த நாள்: 31 மே 2009.